தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஏப்ரல், 30 வரை, 68.03 லட்சம் பேர், அரசின் வேலை வாய்ப்புக்காக, பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 14.87 லட்சம் பேர், 18 வயதிற்கு உட்பட்ட, பள்ளி மாணவர்கள். 15.97 லட்சம் பேர், 19 முதல், 23 வயது வரை உள்ள, பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணிக்காக, 24 முதல், 35 வயது வரை காத்திருப்போர், 25.57 லட்சம் பேர். 36 வயதில் இருந்து, 57 வயது வரை உள்ள, முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள், 11.53 லட்சம் பேர். மேலும், 58 வயதிற்கு மேற்பட்டோர், 8,481 பேர்.
மாற்றுத்திறனாளிகளில், 45 ஆயிரத்து, 219 பெண்கள் உட்பட, 1.32 லட்சம் பேர், பதிவு செய்து உள்ளனர்.
முதுகலையில், மருத்துவ பட்டதாரிகள், 725 பேர்; பொறியியல் பட்டதாரிகள், 2.21 லட்சம் பேர், வேளாண் பொறியியல் பட்டதாரிகள், 16 பேர்; கால்நடை மருத்துவர்கள், 198 பேர்; சட்டம் பயின்றவர்கள், 170 பேர்; பட்டதாரி ஆசிரியர்கள், 2.49 லட்சம் பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
Vellai kodukkamatranunga itha vera villambarama
ReplyDeleteநடந்து முடிந்த (2019) முதுகலை ஆசிரியர் தேர்வில் employment seniority மதிப்பெண் ஏன் சேர்க்க வில்லை.நிறைய ஊழல் செய்து உள்ளதாக தெரிந்து விடும் என்பதால் வேலை உடனே கொடுத்து விட்டார்கள் இல்லை என்றால் TNPSC போல் மாட்டி இருப்பார்கள்.
ReplyDeletePoda kenapunda.. poi padichu pass panra valiya paaru
Deleteசிறப்பாசிரியர்கள் மீதம் உள்ள இடத்தில் பணி கொடுங்கள்
ReplyDeleteEmployment seniority இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
ReplyDeleteI am getting 80 mark one mark missing job but ten year employment seniority experience me government is also froud. Goverment
ReplyDeleteTRB-மனசாட்சி இருக்கிறதா
ReplyDeleteTET.. POLYTECHNIC.. SPECIAL TEACHER.. COMPUTER INSTRUCTOR
என பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறதே..
எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பிரச்சனை.. தேர்வு நடத்தத் தெரியாமல் எதற்கு ஒரு தேர்வாணையம்..
கேட்டால்.. OUTSOURCING AGENCY தான் தேர்வு நடத்துகிறது என தப்பித்துக் கொள்ள வேண்டியது..
போதாக் குறைக்கு.. அமைச்சர் வேறு.. இன்று வரும் நாளை வரும்.. விரைவில.. என்று ஒரே dialogueஐ.. 2017 முதல் சொல்லி சொல்லி.. இன்று வரை.. எந்த அறிவிப்பும் இல்லை..
எங்கள் இளமைக் காலங்கள் முழுவதும் சாப்பிட்டுவிட்டீர்களே..
Tet is dead
ReplyDelete