நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு?.. நாளை அறிக்கை தாக்கல் - kalviseithi

Jun 7, 2020

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு?.. நாளை அறிக்கை தாக்கல்


நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் நாளை கலையரசன் குழு அறிக்கை தாக்கல் செய்கிறது. 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

1 comment:

  1. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு.............அரசு உதவி பள்ளிக ளையும் சேர்க்க வேண்டும்.. அங்கும் ஏழை மாணவர்கள் தான் படிக்கிறார்கள்.....RTE வயது படி நேரடியாக 8ஆம் வகுப்பில்
    சேரலாம்.. எனவே 8 - 12 ஐ அரசு , அரசு உதவி பள்ளியில் படித்தவர்களுக்கு உள் ஓதுக்கீடு தரவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி