தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து தரப்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு.பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை
வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்:
ஒவ்வொரு வகையான பள்ளியிலும் ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.
மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் கருத்து கேட்க உத்தரவு.
தலா ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்டு சமர்ப்பிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.
நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
பெற்றோர் வீட்டில் வைத்து சமாளிக்க முடியாமல் உள்ளோம். சீக்கிரம் திறக்கலாம்.
ReplyDeleteஇதை தான் சொல்லுவார்கள்.
No pls china pasanga elam sekeram afect avanga so ipo vendam
ReplyDeleteWe are from Chennai school can decide and open it is not urgent
ReplyDeleteமாணவச் செல்வங்களின் உயிரை துச்சமாக நினைக்காமல் பாெறுமையா திறங்க, ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவியுங்க...
ReplyDeleteசமூக இடைவெளி மற்றும் மாஸ்க் கட்டாயம் ஏற்படுத்தி பள்ளியை திறக்கவேண்டும் விரைவாக
ReplyDeleteஆன்லைன் வசதி இல்லாதவா்கள் ௭ன்ன செய்வாா்கள்.கட்டாயம் பள்ளியை திறக்க வேண்டும்
ReplyDelete