பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி வழங்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2020

பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி வழங்க முடிவு


பள்ளிகள் திறக்கும் வரை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு நிர்வாக பணி வழங்க, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், அரசு பள்ளிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.ஓவியம், கலை, தையல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல்வேறு சிறப்பு பாடங்களை கற்று கொடுக்கின்றனர்.மேலும், கல்வி அலுவலகங்களுக்கு கோப்புகளை எடுத்து செல்லுதல், தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக இருத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்வர்.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படாததால், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்கும் வேலை இல்லை. ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, பகுதி நேர ஆசிரியர்களை, பள்ளி நிர்வாக பணியில் ஈடுபடுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

35 comments:

  1. Idhuku munadiyum adha dha panitu irudhom 9 varusama full day

    ReplyDelete
    Replies
    1. Wait for regula tn election soon

      Delete
    2. பகுதி நேர ஆசிரியர்கள் ஏதாவது கேட்கும்போது எங்களுக்கு எதிராக கருத்துப் போடும் மேதாவிகளே உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அரசிடம் கேட்டுப் பெற முயற்சி செய்யுங்கள். தற்போது பணியிடங்களையெல்லாம் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கோ, உங்கள் சகோதர சகோதரிகளுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ வேலைவாய்ப்பு இல்லாமல் குறைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் அவுட்சோர்சிங், தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. இருக்கிற வேலைக்காக போராடும் பாவப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களிடம் உங்கள் பலத்தைக் காட்டாமல் அரசியல் வியாதிகளிடம் காட்டுங்கள். ஏற்கனவே அவர்கள் இந்த 16000 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் வகையில் இந்த பகுதி நேர ஆசிரியர் பணியினை கொடுத்து நியமித்துள்ளார்கள். கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் 2013, 2017 தேர்வர்களை இன்னும் எந்த வகையிலும் வேலைவாய்ப்பு வழங்க இந்த அரசு முன் வரவில்லை.

      Delete
    3. Plz part time teacher my frd part time teacher tha...ippudi kenjadhika plz..idhula ippudi solurdhu nala namaku onnum agadhu my frd cm cell ku petition poatuta adhuku reply idhu tn govt schemes kidiydhu nu sollitanga naa solurdhu poi na perusa onnum agadhu claim panni parunga ...rte poatu parunga ini namatha vangathinga

      Delete
  2. Good..korana awareness ( vilipunaruvuku ) use pannuga ... hardworker for part time teacher...

    ReplyDelete
    Replies
    1. Kandipa povam da velakena Una madhiri veetla ukandhu vettiya comments poda matom

      Delete
    2. Sir antha velathan seiringla����

      Delete
    3. Part time teacher ku korana awareness panna solunga...food delivery (ration) panna solunga..idha parthu avangaluku edhvdhu velai koduthu avangaloda valvadharam tha kapathunga ..pavam overu time naga kastapadarom nu ivga tha sollitu irrukanga..lab test ku kuda use pannuga ...eppudiyo nalla irruka veandum avanga...

      Delete
  3. சம்பளம கேட்கிறார்கள் என்பதால் வேலையா????

    சம்பளமே கேட்க கூடாது என்பதற்காக இந்த வேலையா??????????☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

    ReplyDelete
    Replies
    1. Summa salary tharuvangala boss plz onnu mattum thaivu seidhu purichukonga plz...nee work pandra part time teacher enpadhu permanent job kidiydhu scheme poaidunchuna neega ellarumay house ku tha poga veandum...neega join pannum podhum ..sign poda podhum appudithana poatu irrudhuchu boss...

      Delete
    2. Pava patta teachers part time teachers

      Delete
    3. Sari da venna go la 4 school polam nu iruku ye allow panala then may month salary kuduka matomu nu podala ye pudikaraga. Kuda velai seiyara staffsku theriyum da venna naga velai seiyarama illayanu

      Delete
    4. Uñniya yaru avalvu kastam pattu work panna soluranga lusu psyalay again again solitu tha na irruka appointment order kodukum podhu idhu mutrilum niradharam illadha job nu tha na sonnga idhu ea mandiyula eara mattudhu ....9 years 3 or 4 days tha na velaiku poai irrupa matha days la utkandhu padichu irrukalam tha na...or edhvdhu part-time business panni irrukalam edhumay pannama enna tha pannitu irrudhinga boss

      Delete
    5. Ama part time teacher appointment vangum podhu idhu oru temporary post nu tha sonnga ....adbukum ok sollitha sign poatanga edhvdhu orunal conform agum kira thiriyathula tha ...

      Delete
    6. Ella order temporary post than eduppanga.order appadithan poduvanga.nanga 3&4 school job sonnanga ponum.Ella velaiyum nanga seirum govt theriunchuthan engala teaching, meeting, competition,salary work,ceo office,deo office porathu, strike udanae full time kathanumm,koodavae office work, inthan work 9 years experience and enga age.ithulam irukkarappa.order pathi govt avangale pesala.nee yaru.enga order signunu pesathinga.தகுதி இல்லாமல் நிர்வாக பொறுப்பு கொடுப்பாங்களா.யோசிங்க bro.

      Delete
    7. Ennaku oru doubt neega part time teacher weekly three days half day poringa sari...neega illamiya meedhi half day appuram three days vardhu illa appo yaru idhu ellam parkaranga...ungala padam nadatha mattum tha appointment pannga neega questions ketka mudiyula..enga pesina indha job poaidum nu...adhu eppudi ella govt job sign pannum podhu niradharam illanu tha soluvanga sari tha.but part time teacher totally scheme Vera pa solla pona tamil nadu govt schemes ku neega vara matinga...Pa..ungala vida pavam yaru na.undu uravuda palli teacher tha..

      Delete
    8. Nanga school teacher pathi sollala.enga school teacher ellam romba friendlythan.தகுதி இல்ல இல்ல சொல்றாங்க அவங்களுக்கு.oru schoolukku 3 parttime teacher.nanga mattumthan velai seirom sollala.teaching than.office work seirom.deo ceo office ponum.meeting ponum.endha velai sonnalum nanga seirom.nanga pavam than sonnen.

      Delete
  4. Parttime teachers ku corana varatha. Avarkaluku mattra aasiriyarkaluku pola maruthuva kapeedu ullatha

    ReplyDelete
  5. Part time teacher nala mattum tha korna awareness thara mudiyum part time teacher a use pannuga avnga very hard worker ... computer mudichavga lab test ku use pannlam ..avngaluku adhukana salry kodunga podhum sariya pannuvaga...I am supporting part time Teacher ku...

    ReplyDelete
    Replies
    1. Ada anadava yegala kapathamatiya computer lab Kum medical lab Kum vidhyasam theriyadha naaila yegala pathi pesuthey

      Delete
    2. Ada arevu keta fool poai hospital reception ..billing process poai paru da Anga ellmay cs padichavga tha irrukanga adhu sari adhu ellmay thericha nee ea part-time job la irruka

      Delete
    3. Kena modhevi ne lab testku use panuga nu dhana comment potruka

      Delete
    4. Endha full time teacher ippudi bad words use pannamata ga...but part time teacher use pandringa...so unga arevum padhi tha irruku...nega enna padama nadathuringa edupadi work tha na poai lab test kathukonga da indha tamil nadula summavay salary vangura dept part time Teacher tha...

      Delete
  6. பகுதிநேர ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர்களால் அரசுக்கு வீண் செலவு.

    ReplyDelete
    Replies
    1. Sari adhu gov ku theriyum nee moodu

      Delete
    2. Sariya sonniga month ku 3 days adhuvum half day work pannitu idhula oru perumai ..pavam partha kojam too much a poranga sola pona palli kalvi thurai ivanuga tha sumudhukitu irrukanga pola

      Delete
    3. Moodu nu soluravga bad words use pandravga eppudi teacher aga mudiyum part time teacher sir kojam mariyadhiya pesunga nee pesura bad words enga mathiri part time teacher ku problem varum...

      Delete
    4. Part time teachers idhukukaga podradha pathi pesuringa permanent teachers bad words use Panduranga avanungalum teachers dhan enamo Ava sotha sambalamankudukura Madhuri vayiru eriyiran porumaikum oru Ela undu ok

      Delete
  7. Unga Alan veetu kasa pogudhu avan avan evolo kolai adikiran adu terila eda kekranga7700

    ReplyDelete
  8. பகுதி நேர ஆசிரியர்கள் ஏதாவது கேட்கும்போது எங்களுக்கு எதிராக கருத்துப் போடும் மேதாவிகளே உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அரசிடம் கேட்டுப் பெற முயற்சி செய்யுங்கள். தற்போது பணியிடங்களையெல்லாம் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கோ, உங்கள் சகோதர சகோதரிகளுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ வேலைவாய்ப்பு இல்லாமல் குறைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் அவுட்சோர்சிங், தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. இருக்கிற வேலைக்காக போராடும் பாவப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களிடம் உங்கள் பலத்தைக் காட்டாமல் அரசியல் வியாதிகளிடம் காட்டுங்கள். ஏற்கனவே அவர்கள் இந்த 16000 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் வகையில் இந்த பகுதி நேர ஆசிரியர் பணியினை கொடுத்து நியமித்துள்ளார்கள். கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் 2013, 2017 தேர்வர்களை இன்னும் எந்த வகையிலும் வேலைவாய்ப்பு வழங்க இந்த அரசு முன் வரவில்லை.பகுதி நேர ஆசிரியர்கள் ஏதாவது கேட்கும்போது எங்களுக்கு எதிராக கருத்துப் போடும் மேதாவிகளே உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை அரசிடம் கேட்டுப் பெற முயற்சி செய்யுங்கள். தற்போது பணியிடங்களையெல்லாம் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கோ, உங்கள் சகோதர சகோதரிகளுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ வேலைவாய்ப்பு இல்லாமல் குறைக்கப்பட்டு அனைத்து வேலைகளும் அவுட்சோர்சிங், தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. இருக்கிற வேலைக்காக போராடும் பாவப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களிடம் உங்கள் பலத்தைக் காட்டாமல் அரசியல் வியாதிகளிடம் காட்டுங்கள். ஏற்கனவே அவர்கள் இந்த 16000 குடும்பங்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் வகையில் இந்த பகுதி நேர ஆசிரியர் பணியினை கொடுத்து நியமித்துள்ளார்கள். கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் 2013, 2017 தேர்வர்களை இன்னும் எந்த வகையிலும் வேலைவாய்ப்பு வழங்க இந்த அரசு முன் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Sari adhku enna panalam part time teacher a hm akidalama..neega work pandrdhu temporary post .

      Delete
  9. temporary nu solrathu yeththana varusamda loose payala

    ReplyDelete
    Replies
    1. Jack sola kastama tha irruku neega endha kalathilyum post permenent aguadhu jack... computer instructor a neega irrudhinga na enna kidika oru prsent chance illa pa..Vera velaiku try pannuga nalladhku solura

      Delete
  10. Pavam patta part time teacher ku oru 200 or 500 Salary kojam adhaikama poatu kodunga..avangala useful a korna paniku annupunga plz..avanga valvadharatha kapathunga avanga kaneer viduranga...part time teacher ku ration porutkal free a kodunga..buss pass kodunga indha time la poitu vara use agum...avangaluku thanga house katti kodunga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி