ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2020

ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை!

விருப்பமில்லாத ஆசிரியா்களை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் மாயவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, மாயவன் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைப் பதிய வேண்டும்.

பணிக்கு வராதவா்கள் மீது இடைநீக்கம் உட்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனால் இந்த முடிவைக் கைவிட்டு விருப்பமுள்ள ஆசிரியா்களை மட்டும் கரோனா தடுப்புப் பணிகளில் பயன்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும்.

மேலும், சா்க்கரை நோய், இதயநோய் உட்பட உடல்நலக் கோளாறு உள்ள ஆசிரியா்கள், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், தடுப்புப் பணியில் விருப்பமில்லாதவா்கள் மற்றும் பெண் ஆசிரியா்கள் ஆகியோரை கரோனா பணியில் ஈடுபட மாநகராட்சி கட்டாயப்படுத்தக்கூடாது என்றாா் அவா்.

45 comments:

  1. Replies
    1. மன அழுத்தம் என்றால் கட்டிட வேலைக்கு போங்க அல்லது வயலில் வரப்பு வைக்க போங்க..

      Delete
    2. Salary matum efukuda vangara

      Delete
    3. பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,
      ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....
      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்...

      Delete
    4. Immediately stop teachers salary
      Waste of public money

      Delete
  2. கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவரின் சம்பளம் நிறுத்தப்படும் என்று அறிவித்தால் அனைவரும் கொரானா தடுப்பு பணியில் இறங்குவர்.

    ReplyDelete
    Replies
    1. உயிருக்கு நீங்கள் உத்திரவாதம் கொடுப்பீர்களா ......முட்டாள் தனமான யோசனையை கைவிடுங்கள்......

      Delete
  3. Salary mattum venuma?teacher's.

    ReplyDelete
  4. Yes apa service pandra police
    Doctors lam sweepers lam manusan illaya
    Asiriyar samuthayam than thannai arpanika muthalil vara vendum
    Sampalam vanguvathai patri ellam pesavenam but they should serve for the people because avangaluku than Echarikkai udan coranavai thaduka mudiyum

    ReplyDelete
    Replies
    1. பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,
      ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....
      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்...

      Delete
  5. Enappa onuaku vaitherutchal niumatalolo patuthum ellai po persky therium valid l am uñemloy than

    ReplyDelete
    Replies
    1. என்ன எழவுதான் எழுதியிருக்க?????புரியறதுக்கே 4 நாள் ஆகும் போல!!!!!!!

      Delete
    2. What's the language ma

      Delete
  6. வேலை இல்லாதவர்க்கு அவர்கள் வேலையை கொடுத்தால் கண்டிப்பாக களமிறங்கி வேலை செய்யவர்கள்

    ReplyDelete
    Replies
    1. வேலை வாங்குறதுக்கு முன்னாடி எல்லோரும் சொல்றதுதான்😝😝😝😝😝😝😝😝😝

      Delete
    2. பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,
      ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....
      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்...

      Delete
  7. நாட்டை கெடுக்கும் அரசியல் வியாதிகள் மக்கள் பணியாற்றி தான் கோடீஸ்வரர்களாக திடீர் உயர்வு பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் கட்சியினரை இறக்கிவிட்டு நல்லது செய்ய இதுவே தருணம். மக்களுக்காக உழைப்பவர்கள் அரசியல் வியாதிகள் தானே.

    ReplyDelete
    Replies
    1. ஆக ஆசிரியர்கள் வேலையே செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்கு வீங்க...

      Delete
    2. ஊர‌ட‌ங்கு ம‌ட்டுமே தீர்வு அல்ல‌..
      மாற்று ம‌ருத்துவ‌த்தையும்,
      ம‌ருந்துக‌ளையும் அங்கீக‌ரிக்க‌ வேண்டும்..

      ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ள்,மாவ‌ட்ட‌ங்க‌ள்
      (ஈரோடு,கோவை போன்ற‌வை) செய‌ல்ப‌டுத்திய‌ ந‌ல்ல‌ செய‌ல்முறைக‌ளை பின்ப‌ற்ற‌ வேண்டும்...

      ம‌க்க‌ளின் பொருளாதார‌ தேவைக‌ளைப் பூர்த்தி செய்ய‌ வேண்டும்..

      ம‌ருத்துவ‌ர்,காவ‌ல‌ர் உள்ளிட்ட‌ க‌ள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளுக்கு போதிய‌ பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ வேண்டும்...அவ‌ர்க‌ளை அடிக்க‌டி சோதிக்க‌ வேண்டும்..

      உட‌னுக்குட‌ன் சோத‌னை முடிவுக‌ளை வெளியிட‌ வேண்டும்...

      அனைத்து ச‌ந்தேக‌ ம‌ர‌ண‌ங்க‌ளையும் க‌ட்டாய‌ம் சோதிக்க‌ வேண்டும்..

      ச‌மூக‌ சேவையாள‌ர்க‌ளையும்,
      தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளையும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்..

      நோய் பாதித்த‌வ‌ர்க‌ளுக்கு உள‌விய‌ல் ஆலோச‌னையும்,
      ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வையும் ஊட்ட‌ வேண்டும்...

      இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ அர‌சு ம‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் நோயாளிக‌ளின் எண்ணிக்கையை ம‌றைக்காம‌ல் வெளிப்ப‌டைத் த‌ன்மையுட‌ன் செய‌ல்ப‌ட்டு அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் இழ‌ந்த‌ ந‌ம்பிக்கையை முத‌லில் பெற‌ வேண்டும்..

      Delete
  8. Police lu police Vela doctors Ku doctor Vela sweeper Ku cleaning Vela teacher s kum teaching Vela குடுங்க

    ReplyDelete
  9. எதற்கெடுத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் . இவர்கள் அனைவரும் சேவைகள் செய்து மனவலிமை உள்ள சமுதாயம் உருவாக்க முடியும்.
    ஆந்திர தனியார் பள்ளி தலைமைஆசிரியர் இட்லியை விற்பனை செய்கிறார்.டெல்லி பள்ளி ஆசிரியர் காய்கறிகள் விற்பனை செய்யும போது
    தமிழ் நாட்டில் நூறுநாள் வேலை செய்யும் போது அரசு சம்பளம் வாங்கும் போது மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா

    ReplyDelete
    Replies
    1. பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,
      ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....
      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்...

      Delete
  10. Indha part time teacher summa tha na irrukanga avangaluku indha job kodukalam oru 500 or 1000 rupees searthi kodunga plz..avangaloda valvadharatha save pannuga plz

    ReplyDelete
  11. Take the medical camp to the streets, help the people with free medicine, antibiotics with encouraging words. What is the use of counting patients. Instead of that use the appropriate doctors to counselling the patients.
    Maria Selvam

    ReplyDelete
  12. Teachers role is teaching, to share their knowledge we pay, knowledge and money are not same, please don't treat teacher as a slave, all your words are like that .
    They are giving their knowledge to your kids

    ReplyDelete
  13. Correct.but intha time velaiyum ilama
    Schoolum ilama.panamum ilama verum tet pass2017 certificate mattum vithirukkum nilamai enna sir

    ReplyDelete
  14. இந்நேரம் எத்தனை ஆசிரியப் பெருமகனார்கள் மற்றும் ஆசிரியை பெருமாட்டிகள் போலியான மருத்துவ சான்றிதழ்களை தயார் செய்திருப்பர்களோ.கொரானா தடுப்பணி தவிர்ப்பு வாங்க எப்படியெல்லாம் தில்லு முல்லு செய்யலாம் என்பது பற்றி புத்தகமே எழுதியிருப்பார்கள் செல்வச் சீமான்கள் மற்றும் சீமாட்டிகள்.

    ReplyDelete
  15. This is emergency like situation so don't complain or resign and get lost!!

    ReplyDelete
  16. I m 51 years old female private teacher.I m ready to do that.

    ReplyDelete
    Replies
    1. பாதுகாப்பு
      உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,பாதுகாப்பான‌ த‌ங்கும் இட‌ம்,ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, க‌ள‌ப் ப‌ணியாள‌ர் த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் அவ‌ரின் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி, வ‌ய‌தான‌ ம‌ற்றும் உட‌ல்ந‌ல‌க் குறைபாடு உள்ள‌வ‌ர்க‌ளைத் த‌விர்த்து,ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....

      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்... அவ‌ர்க‌ள் எதுவும் ப‌திவிட‌வில்லை எனில் இத‌னை ஏற்றுக் கொண்டார்க‌ள் என்றே பொருள்...

      த‌ய‌வு செய்து அர‌சு ஊழிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் மீதான‌ உங்க‌ளின் த‌வ‌றான‌ எண்ண‌ங்க‌ளை மாற்றிக் கொள்ளுங்க‌ள்..

      Delete
  17. Part time teacher ku chance kodunga naga parthukarom

    ReplyDelete
    Replies
    1. Dai nee yenadha design design ah comment panalum ne part time teacher illanu yegaluku theriyum idhey kalvi seithi news la part time teachers corona time la help pana ready nu oru news vandhuchi apa sila adhi medhavigal ccomments potrudhaga ipadi la pana job conform panuvaganu arikai vidurigala nu ipo matum yenda part time teachers ah pathi pesara loose

      Delete
  18. Tamil Nadu govt please stoo to pay salary for teachers it is waste to giving without work . Please stop salary

    ReplyDelete
    Replies
    1. பாதுகாப்பு
      உப‌க‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் க‌வ‌ச‌ உடைக‌ள்,பாதுகாப்பான‌ த‌ங்கும் இட‌ம்,ம‌ருத்துவ‌ ம‌ற்றும் உயிர் காப்பீடு,உட‌னுக்குட‌ன் ம‌ருத்துவ‌ சோத‌னை,நோய் த‌ன்மை ப‌ற்றிய‌ உரிய‌ ப‌யிற்சி ம‌ற்றும் உள‌விய‌ல் ஆலோச‌னை, க‌ள‌ப் ப‌ணியாள‌ர் த‌டுப்பு ப‌ணியின் போது இற‌ந்தால் உரிய‌ ம‌ரியாதையுட‌ன் உட‌ல் அட‌க்க‌ம் மேலும் அவ‌ரின் குடும்ப‌த்தில் ஒருவ‌ருக்கு அர‌சு ப‌ணி உள்ளிட்ட‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கி, வ‌ய‌தான‌ ம‌ற்றும் உட‌ல்ந‌ல‌க் குறைபாடு உள்ள‌வ‌ர்க‌ளைத் த‌விர்த்து,ஆசிரிய‌ர் ம‌ட்டும‌ல்ல‌ எந்த‌ விருப்ப‌முள்ள‌ அர‌சு ஊழிய‌ரையும் அர‌சு கொரொனா த‌டுப்பு ப‌ணியில் தாராள‌மாக‌ ஈடுப‌டுத்த‌லாம்....

      இங்கு வ‌ந்து த‌ங்க‌ள் எதிர்ப்பைக் காட்டிய‌வ‌ர்க‌ள்,திட்டித் தீர்த்த‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌னிதாபிமான‌ கோரிக்கைகளை எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்... அவ‌ர்க‌ள் எதுவும் ப‌திவிட‌வில்லை எனில் இத‌னை ஏற்றுக் கொண்டார்க‌ள் என்றே பொருள்...

      த‌ய‌வு செய்து அர‌சு ஊழிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் மீதான‌ உங்க‌ளின் த‌வ‌றான‌ எண்ண‌ங்க‌ளை மாற்றிக் கொள்ளுங்க‌ள்..

      Delete
    2. அரசாங்கம் இவர்களுக்கு சம்பளம் நிறுத்தினால் இவர்களின் மனஅழுத்தம் உடனே குணமாகி விடும்...ஒழுங்காக வேலைக்கு வருவார்கள் ....மக்களின் வரிப்பணம் waste

      Delete
    3. Teacher ku respect kodukka theriyathavanga than eppadi avangala kurai sollitte eruppanga

      Delete
    4. M.Sc.,B.Ed Ten years Service

      Delete
  19. Part time teacher ku oru chance kodunga plz...

    ReplyDelete
    Replies
    1. Dai nee yenadha design design ah comment panalum ne part time teacher illanu yegaluku theriyum idhey kalvi seithi news la part time teachers corona time la help pana ready nu oru news vandhuchi apa sila adhi medhavigal ccomments potrudhaga ipadi la pana job conform panuvaganu arikai vidurigala nu ipo matum yenda part time teachers ah pathi pesara loose

      Delete
  20. Part-time teacher pavam daily sapida kuda vali illama pulamburanga avanga life kojam parunga...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி