கொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2020

கொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்



பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை மையத்தில் குரு நான் வைரஸ் தொற்று நோய் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள 22 ஆசிரியர்கள் மற்றும் 2 மேற்பார்வையாளர்கள் ஆணையர் அவர்களின் ஆணையின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 வருகைப்பதிவேட்டில் 25.06.2020 அன்று காலை கீழ்க்கண்ட ஆசிரியர்கள் பணிக்கு வராமல் உள்ளனர் மண்டபம் ஒன்றில் தொலைபேசி ஆலோசனை மையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன தனியார் பணியினை மீது மீது உள்ள அக்கறை இன்மை காட்டுகிறது.

எனவே இந்நிகழ்விற்கு தனியார்கள் தகுந்த விளக்கத்தை குறிப்பாணை கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் அளிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது தவறினால் விளக்கம் ஏதும் இல்லை என கருதி உரிய மேல் நடவடிக்கைக்கு தலைமை இடத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. நாட்டை கெடுக்கும் அரசியல் வியாதிகள் மக்கள் பணியாற்றி தான் கோடீஸ்வரர்களாக திடீர் உயர்வு பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் கட்சியினரை இறக்கிவிட்டு நல்லது செய்ய இதுவே தருணம். மக்களுக்காக உழைப்பவர்கள் அரசியல் வியாதிகள் தானே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி