மதம் பிடித்த மனிதன் ஓவியம் - ஆசிரியர் திரு. ஜெ. ஆற்றலரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2020

மதம் பிடித்த மனிதன் ஓவியம் - ஆசிரியர் திரு. ஜெ. ஆற்றலரசு



பாகனோடு தெருவில் வந்த யானையை ஒருவன் தேங்காய்க்குள்  சுண்ணாம்பு வைத்து கொடுத்து துன்புறுத்திய  ஒருவனை நன்றாக ஞாபகம் வைத்து ஒரு நாள் கொன்று பழி தீர்த்தது யானை என என் அம்மா கதைச் சொல்லி கேட்டேன்  இன்று மனிதனை தேடி தன் குட்டியை வயிற்றில் சுமந்தபடி உணவு கேட்ட காட்டு யானைக்கு அன்னாசிப்  பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்து கொன்ற திருந்தா மனிதன் .   எவரையும் பழி வாங்காமல் தன் உயிரையே இழந்தாலும் இறக்கா யானை .

ஜெ. ஆற்றலரசு
கலையாசிரியர்
அரசினர் உயர்நிலைப் பள்ளி 
நன்மங்கலம்
செங்கல்பட்டு மாவட்டம்

2 comments:

  1. ஆற்றலரசு கலை ஆசிரியர் ,அய்யா நல்லபடுப்பும்,பதிவும்

    ReplyDelete
  2. அன்புக்குரிய‌வ‌ர்க‌ளே..
    இந்த‌ ஈன‌ச் செய‌லைச் செய்த‌வ‌ன் ம‌னிதத் த‌ன்மை கொண்ட‌வ‌னே அல்ல‌...
    இதை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு கொடுமைக‌ளை ந‌ம் ச‌க‌ ம‌னித‌ர்க‌ளுக்கு இழைக்கும் கொடிய‌வ‌ர்க‌ளை நொடிப் பொழுதில் க‌ண்டு கொள்ளாம‌ல் க‌ட‌ந்து போவ‌து தான் ம‌னித‌ த‌ன்மையோ...?!...
    ஆக‌வே
    இந்த‌ யானைக்கு இர‌க்க‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ அனுதின‌மும்
    சாதீய‌ வ‌ன்ம‌த்தால் வ‌ஞ்சிக்க‌ப்ப‌டும் என் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்காக‌வும்,
    ம‌த‌வெறியால் கொன்ற‌ழிக்க‌ப்ப‌டும் என்
    தாய்மாம‌ன்,
    ம‌ச்சான்க‌ளுக்காக‌வும்,
    பாலிய‌ல் வ‌ன்கொடுமைக‌ளால் சிதைக்க‌ப்ப‌டும் எம் குழ‌ந்தைக‌ளுக்காக‌வும்,
    உரிமைக‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்டு அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌டும் எம் சகோத‌ரிக‌ளுக்காக‌வும் கொஞ்ச‌மாவ‌து இது போல் இர‌க்க‌ப்ப‌டுங்க‌ள் அய்யா...
    மனித‌ நேய‌ம் தழைக்க‌ட்டும்!..
    ச‌ம‌த்துவ‌ம் ம‌ல‌ர‌ட்டும்!...

    இய‌லாது எனில்
    அவ‌ர்க‌ள் என்ன‌ வில‌ங்குக‌ளை விட‌ கீழான‌வ‌ர்க‌ளா?...
    சிந்தியுங்க‌ள் உற‌வுக‌ளே!..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி