மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது - கல்வித்துறை அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2020

மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது - கல்வித்துறை அதிரடி உத்தரவு.


* அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது - கல்வித்துறை.

*மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது - கல்வித்துறை அதிரடி உத்தரவு.

*மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை.

6 comments:

  1. ஆனால் தனியார் பள்ளிகளில் போட்டிபோட்டு கொண்டு Admission நடைபெறுகிறது. கொரோனா வை அவர்கள் மதிக்கவே இல்லை

    ReplyDelete
    Replies
    1. Hey thingardhuku enna da pandrdhu... corona la sagardhu vida pattiniyula tha da adhika peru saguranga... evalvu mind depression a irruku theriyuma

      Delete
  2. This is absolutely not followed by any of the educational institutions
    here in puducherry.

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் நிரந்தரம் என்று கேட்கும்போதெல்லாம் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்றீங்களே? பணியிடங்களையெல்லாம் போனவருசம் குறைத்தார்களே அப்போது ஏதாவது பேசினீர்களா? போராட்டம் செய்தீர்களா? அப்போதும் ஆசிரியர் சங்கங்கள் படித்துவிட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குரல் கொடுத்தார்கள். படித்துவி்ட்டு டெட் தேர்ச்சி பெற்றுவி்ட்டெல்லாம் (2013 - காலாவதி விரைவில்) இருக்கும் நீங்கள் அதைப்பற்றி சிந்தித்தீர்களா? அனைத்துத் துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்து படித்தவர்களின் கனவுகள் கலைந்து போகும் நிலையை உருவாக்கியுள்ளார்களே அப்போது குரல் கொடுக்காத நீங்கள் பகுதி நேர ஆசிரியர் என்ற ஒரு வயிற்றிலடிக்கும் ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி அரைநாள் மட்டும் வேலை, வாரத்தில் அதுவும் 3 நாள் என்று வேறு வழியில்லாமல் பல்வேறு வயதானவர்கள் இதில் தற்போது ஓய்வும் பெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்தும் 7700 தான் சம்பளம் பெற்று வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே குடும்பம் உண்டு தானே என்று நினைத்துப் பார்க்காத அரசை கேட்கும் போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள். உங்களுக்கானதை முதலில் கேட்கத் தயாராகுங்கள். 2013-ல் கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் மக்கள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் சான்றிதழை வைத்துள்ளார்கள். சிந்தியுங்கள்.

    ReplyDelete
  4. Dai poata news kum nee poata comments ku enna da irruku..ippa nee enna solla vara mudiyula

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி