சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் என இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாத தேர்வில் இருந்து விலகினால் தேர்வுக்கட்டணம் அடுத்த தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் இருந்து விலகினாலும் தேர்விலிருந்து விலகிய எண்ணிக்கையாக அது எடுத்துக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் நிரந்தரம் என்று கேட்கும்போதெல்லாம் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்றீங்களே? பணியிடங்களையெல்லாம் போனவருசம் குறைத்தார்களே அப்போது ஏதாவது பேசினீர்களா? போராட்டம் செய்தீர்களா? அப்போதும் ஆசிரியர் சங்கங்கள் படித்துவிட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குரல் கொடுத்தார்கள். படித்துவி்ட்டு டெட் தேர்ச்சி பெற்றுவி்ட்டெல்லாம் (2013 - காலாவதி விரைவில்) இருக்கும் நீங்கள் அதைப்பற்றி சிந்தித்தீர்களா? அனைத்துத் துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்து படித்தவர்களின் கனவுகள் கலைந்து போகும் நிலையை உருவாக்கியுள்ளார்களே அப்போது குரல் கொடுக்காத நீங்கள் பகுதி நேர ஆசிரியர் என்ற ஒரு வயிற்றிலடிக்கும் ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி அரைநாள் மட்டும் வேலை, வாரத்தில் அதுவும் 3 நாள் என்று வேறு வழியில்லாமல் பல்வேறு வயதானவர்கள் இதில் தற்போது ஓய்வும் பெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்தும் 7700 தான் சம்பளம் பெற்று வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே குடும்பம் உண்டு தானே என்று நினைத்துப் பார்க்காத அரசை கேட்கும் போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள். உங்களுக்கானதை முதலில் கேட்கத் தயாராகுங்கள். 2013-ல் கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் மக்கள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் சான்றிதழை வைத்துள்ளார்கள். சிந்தியுங்கள்.
ReplyDelete