நிரந்தரப்பணி - இடைநிலை ஆசிரியர்கள் தேவை! - kalviseithi

Jun 9, 2020

நிரந்தரப்பணி - இடைநிலை ஆசிரியர்கள் தேவை!


அறிவிப்பு

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டத்தனியார் பள்ளிகளின் ( வரன்முறைப்படுத்தும் ) சட்டம் விதிகள் 1973 அத்தியாயம் IV பிரிவு 18 ( 1b ) இன்படி பணியாளர் | நியமனத்திற்கு அதிகாரம் பெற்ற பள்ளிக்குழுவின் செயலருக்கு இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .

தேவையான இடைநிலை
ஆசிரியர் காலியிடங்கள்

1. பொதுச்சுற்று ( General Turn ) பணியிடம் ஒன்று

2 Scheduled cast ( Arunthathiar of pre preferential bassis )

3. மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ( Most backward classes ) பணியிடம் ஒன்று

கல்வித்தகுதிகள் : விதி 15 இணைப்பு

5 ( vi ) பணியிடத்தின் பெயர் : Secondary Grade Teacher கல்வித் தகுதி S.S.L.C. ( or ) T.S.L.C. of Secondary Grade or its equivalent TET with pass certificate .

கூடுதலாக எதிர்பார்க்கப்படும் கல்வித்தகுதி - கணினியை இயக்க அறிந்தவராக இருத்தல் நன்று . விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 12.06.2020

விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு ஆஜராக வேண்டிய நாள்: 17/06/2020

நேரம் : காலை 10 மணி , நேர்முகத் தேர்வில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் .

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியான சான்றுகளின் ஒளி நகல்கள் அனைத்தும் மற்றும் கூடுதல் இருப்பின் அதன் ஒளிநகல்கள் இரு ஒளித்தொகுப்புகள் விண்ணப்பத்துடன் . எண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி :

செயலர் , நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி சின்னகாங்கியனூர்    (சோமாசிபாடி வழி ) , பள்ளிக்கொண்டாப்பட்டு அஞ்சல் , திருவண்ணாமலை வட்டம் -606611 .

குறிப்பு : பயணப்படி ஏதும் அளிக்கப்பட மாட்டது .

22 comments:

 1. Replies
  1. I have completed MSc maths,DElEd.i passed in tet1paper.shall I apply

   Delete
  2. Sir you're eligible for applying to this post

   Delete
 2. Can anyone say that is there GO approval for second grad teacher appointment?

  ReplyDelete
  Replies
  1. Government gave approval to all govt. aided schools. So tet passed paper 1 candidates can apply above mentioned category.

   Delete
 3. Goverment decided that no appointment in Govt school and Govt aided school. But now there are published notification for teacher appointment. is it true?

  ReplyDelete
 4. Replies
  1. Send the xerox copies to the address above mentioned

   Delete
 5. Hello viewers, this is aided school SGT post applicable for the teachers who completed diploma in teacher education with TNTET pass. There is no subject mentioning and the appointments are going on all over Tamilnadu. Interested candidates can approach the above mentioned management for further details.

  ReplyDelete
 6. Did CTET cleared candidates eligible for aided schools??

  ReplyDelete
  Replies
  1. No. Only tntet candidates eligible for aided schools

   Delete
 7. Adi dravidar apply pannalama

  ReplyDelete
 8. Above the school is minority school
  Pl clear it

  ReplyDelete
 9. Above the school is minority pl clear

  ReplyDelete
 10. போஸ்டிங் போட்டுவிட்டீர்களா நான் பிறந்தது சென்னை ஆதிதிராவிடர் வகுப்பு தற்போது ஈரோட்டில் வசிக்கிறேன் படித்தது கோவில்பட்டி 2007-2009 வரை டெட்டில் 86மார்க் வாய்ப்பு உண்டா. வயதோ 42.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி