கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு - kalviseithi

Jun 27, 2020

கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு



படப்பிடிப்பிற்கு வரும்‌ ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள்‌

1. பச்சை வண்ணத்திலுள்ள ஆடைகளைத்‌ தவிர்க்கவும்‌. பிற வண்ண ஆடைகள்‌ அணியும்போது அந்த ஆடைகளில்‌ எந்த பகுதியிலும்‌ பச்சை வண்ணம்‌ இல்லாதவாறு கவனமுடன்‌ அணிந்து வரவும்‌.

2. ஆண்‌ ஆசிரியர்கள்‌ நெருக்கமான கட்டம்‌ போட்ட சட்டைகள்‌, நெருக்கமான கொடு போட்ட சட்டைகள்‌, மினுமினுக்கும்‌ சட்டைகள்‌, பூப்‌ போட்ட மற்றும்‌ கருப்பு நிற சட்டைகளைத்‌ தவிர்க்கவும்‌, கையோடு இரண்டுசட்டைகளைக்‌ கொண்டு வரவும்‌.

3. பெண்‌ ஆரியர்கள்‌ சுடிதார்‌, மினுமினுக்கும்‌ புடவைகள்‌ , பட்டு ஜரிகை புடைவைகள்‌, நீளமான காதணிகள்‌ போன்றவற்றை தவிர்க்கவும்‌. கையோடு இரண்டு புடவைகள்‌ கொண்டு வரவும்‌.

4. ஆண்‌ ஆசிரியர்கள்‌ கண்டிப்பாக Shaving செய்து வரவும்‌.

5. ஆசிரியர்கள்‌ transparent தரநர ஆக இருக்கும்‌ ஆடைகளைத்‌ தவிர்க்கவும்‌.

6. ஆரியர்கள்‌ கட்டாயமாக தங்களது பாடப்பகுதியினை பவர்‌ பாயிண்ட்‌ இல்‌ கொண்டு வரவும்‌.

7. தங்களது பவர்‌ பாயிண்ட்‌  slide size 16:9 wide screen இல்‌ இருக்க வேண்டும்‌.

8. ஆசிரியர்கள்‌ தங்களது பாடப்பகுதியின்‌ இறுதியில்‌ High order thinking மற்றும்‌ middle order thinking  கேள்விகளை சேர்க்கவும்‌.

9. படப்பிடிப்பிற்கு வரும்‌ ஆசிரியர்கள்‌ ஒப்பனைப்‌ பொருட்களாகிய சீப்பு மற்றும்‌ face powder ஆகியவற்றைக்‌ கொண்டு வரவும்‌.

1 comment:

  1. ச‌ப‌ரி ம‌லைக்கு மாலையிட்ட‌வ‌ர்க‌ளுக்கு விதி வில‌க்கு உள்ள‌து போல் இஸ்லாமிய‌,சீக்கிய‌ ஆசிரிய‌ர்க‌ளுக்காவ‌து தாடி வைத்துக் கொள்ள‌ அனும‌திக்க‌ வேண்டும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி