வேலைவாய்ப்புச் செய்திகள்! - kalviseithi

Jun 16, 2020

வேலைவாய்ப்புச் செய்திகள்!👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽திருப்பூரில் வேலை!
வருடம் முழுதும் வேலை உண்டு.
பனியன் கம்பெனியில் உதவியாளர் வேலை.
8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு
சம்பளம் ஒரு நாளைக்கு ₹400.
தங்குமிடம் இலவசம்.
குறைந்த செலவில் சாப்பாடு வழங்கப்படும்.

வேலைநேரம்
08:30 am to 08:30 pm.

உடனே பணியில் சேரலாம். 50 நாட்களுக்கு ஒருமுறை ₹1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

செல்
9150490460.
👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿👆🏿
🎯Business Development Officer - 10.

Any Degree.

Thirukuralee Chitfund Private Limited.
Kumbakonam.

Salary ₹.18,000/−

Marketing Based Work.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை
tcfpltdho @ gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8754791519 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
******************************************
🎯Senior Accounts Excutive

Nachias Fashion pvt Ltd
Madurai.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை hr@nachias.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8489938217 , 04524393774 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .
******************************************

Relationship Manager - 15.

Kotak Mahindra Group of Company.

Thanjavur.


சம்பளம் 10000-30000

மற்ற விபரங்கள் வயது வரம்பு :
 30 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் .

( குறிப்பு : தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தகுதியுடையவர்கள் ஆவர் . )

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை gajendran .gandhi @ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9788694739 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி