தமிழ் வழியில் பயின்றவர்கள்பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2020

தமிழ் வழியில் பயின்றவர்கள்பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் குமுறல்.


ஐயா
வணக்கம்.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல்ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது  இதில் ஓவிய துறையில் 327 இடங்களில்  80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது  மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை, மாநகராட்சிகளில்** தேர்ச்சி பெற்ற எங்களுக்கு  வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும்   அரசு தரப்பு (trb)மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகுசட்ட சபையில்  தமிழ் வழி இட ஓதுகீடுக்கு  தனிமசோதா  (Go)கொண்டு வந்தற்கும்  *தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றி* யை தெரிவித்துகொள்கிறோம்வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயாதேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம்.

ஓவிய ஆசிரியர்கள்        தையல் ஆசிரியர்கள்  ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள்   தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம் எனவே ஐயா தாங்கள்  எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.எங்களை போலவே உடற்கல்வி ஆசிரியர்களும் பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள்.   எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும்  சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா. நன்றி ஐயா

40 comments:

  1. நன்றி உடற்கல்வி ஆசிரியர்பணியிடம் நிரப்ப கேட்டதற்கு👍👌💐

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலைமை????

    ReplyDelete
  3. எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறார்,,, செங்கோட்டையன் ஐயா எங்களுக்கு இதை பார்த்து எங்கள் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. விரைவில் பணி நியமண ஆனை தரவேண்டுகிறோம்

    ReplyDelete
  5. கல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எங்களின் இந்த கோரிக்கை ஏற்று விரைவில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. மிகவும் மிகவும் மிகவும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா ,,,,,மன உளைச்சல் அப்படினா என்ன ?என்று 5 மாதங்களாக உணருகிறேன்,,,,,, ஐயா எங்களுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும்,,,,எங்கள் இரு கைகளையும் கூப்பி உங்களுக்கு வணக்கம் தெரிவித்துக்கொளகிறோம்,,,,,பணி நியமனம் செய்தது கொடுங்கள் ஐயா,,,,,என்றும் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்

    ReplyDelete
  7. கல்வி அமைச்சர் ஐயா அவர்களுக் வணக்கம்.
    தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்
    நீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏

    ReplyDelete
  8. ஐயா,,,,தமிழ் வழியில் உள்ளவர்களுக்கு நல்ல வழி செய்யுங்கள் ஐயா.

    ReplyDelete
  9. 😭😭எங்களை நினைத்து செய்தி அனுப்பியவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. ஐயா கருனை காட்டுங்கள்

    ReplyDelete
  11. கல்வி அமைச்சர் ஐயா அவர்களுக் வணக்கம்.
    தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்
    நீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  12. கல்வி அமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஓவியம் ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்று தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம் தேர்வு செய்து இன்று வரை பணி நியமனம் செய்யாமல் இருப்பதால் எங்களின் வாழ்க்கை நிலை மோசமாக உள்ளது. எனவே தயவு செய்து விரைவில் பணி நியமன ஆணை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  13. Senkoatayan aya idhiyam punidhamandhu iniku Naga nalla irrukom na adhuku aya tha karanam ... nermaiyanavar thangamanvar nam aya kavali kola veandam nanbarkaly kandipanga unga valvil deepam eatruvaru kojam porumaiya irrunga...

    ReplyDelete
    Replies
    1. Eppo sir nadakum TET 2013 17 19 la pass. But no posting. Life ah nenacha romba kaduppa irukku sir

      Delete
    2. Neenga avaruku nandri ullavarai irukeergal,,,,athu poandru nangalum irupom sir

      Delete
    3. Bro neega kastam pattu unmaiya irrukinga kandipa god unga pakkam irruparu...100% nambunga 10 pasia langam irrukadhu perfect a tha irruku kandipa aya vali seiyuvaru naga uira koduthu padichom nermaiya pass panni ippa life settled agitom delay agadhuna oru reason irrukum

      Delete
    4. செங்கோட்டையன் sir la unga life style mari iruku nu theriyuthu good best of luck brother,,,,

      Delete
  14. ஐயா கொரனா எங்களை கொன்று விடுமோனு பயமா இருக்கு ,,, பணி வழங்குங்கள்

    ReplyDelete
  15. கொரானா கொடூரம் முடிந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும்..
    தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கல்வி அமைச்சர் ஏற்கனவே கூறியது உங்களுக்கு நினைவு இல்லையா?

    மாணவர்கள் இல்லாமல் பூட்டி கிடக்கும் பள்ளிகளில் ஓவியம்.தையல்ஆசிரியர்கள் நியமித்தால் அரசுக்கு கொரானா காலத்தில் கூடுதல் நிதி சுமை..

    ReplyDelete
    Replies
    1. இப்போதே பணி கொடுங்கள் அப்படினு சொல்ல வில்லை,,,,,எங்களை மறந்து விடாதீர்கள் என்று தான் கூறினோம்,,,நீங்களும் ஒரு ஓவிய ஆசிரியர் என்பதை மறந்து விடாதீர்கள்,,,,,யாராக இருந்தாலும் அவரவர் கஷ்டத்தை உணர்ந்து பேசுங்கள்,,,,நீங்கள் ஆறுதல் தர வில்லை என்றாலும் பரவாயில்லை,,,,,அரசுக்கு நீங்கள் மட்டும் தான் உன்மையானவர் போன்று பேச வேண்டாம்,,,,எங்களுக்கும் நிலைமை தெரியும் அண்ணா

      Delete
    2. நீங்கள் நியாயம் கிடைக்க போராடுபவர் என்று நினைக்கின்றேன்,,,,,அப்படி என்றால் தற்போது நாங்கள் மன உளைச்சலில் இருக்கின்றோம் என்பது உண்மை தானே அண்ணா,,,,எங்கள் இடத்தில் இருந்து பாருங்கள் அண்ணா

      Delete
  16. கல்வி அமைச்சர் ஐயா அவர்கள்
    தமிழ் வழி இட ஒதுக்கீடு மூலம்
    நீயாமன முறையில் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு, பணி நியமனம் ஆணை வழங்கி எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய இந்த கோரிக்கை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  17. சிறப்பு ஆசிரியர் பணி நியமனம் கேட்பவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாதபொழுது உங்களுக்கு பணி நியமனம் வழங்குவார்களா என்பதை சிந்திக்க

    ReplyDelete
  18. பணி நியமன ஆணை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  19. Ellarukum job conform agi salary vangitu irukinga so enga feel ungaluku puriyathu,,,,engaluku conform list a varala,,,,,summa puriyama comments podathinga,, , school open la ila nu engalukum theriyum,,,,,,

    ReplyDelete
  20. எங்களின் கோரிக்கையை கல்விசெய்தி மூலமாக அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்
    வெளியீட்ட கல்விசெய்திக்கு மிக்கநன்றியை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம்

    ReplyDelete
  21. ஐயா எங்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து பணிநியமனம் வழங்கும்படி
    பணிவோடு வேண்டுகிறோம்

    ReplyDelete
  22. கல்வி செய்தி,,,உரிமையாளர் பணியாற்றிய அலுவலகம் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  23. School open agura varaikum salary vendam,,,but பணி நியமனம் அனைவரும் மட்டும் கொடுங்கள்.ipothaiku athu pothum,,,,job conform nu oru தைரியமாது கிடைக்கும்,,,,

    ReplyDelete
  24. Enga family a happy a irukum conform letter vantha,,,,

    ReplyDelete
  25. ஐயா( tamil vazi)எங்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து பணிநியமனம் வழங்கும்படி
    பணிவோடு வேண்டுகிறோம்

    ReplyDelete
  26. ஐயா,தேர்வு எழுதி மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கு பணியானை கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  27. ஐயா, பணியானை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்திருந்து காத்துக் கிடக்கிறோம்...
    கொரோனா காலத்தில் கஷ்டம் பெருஞ்சுமையாய் வாட்டுகிறது. விரைவில் எங்களுக்கு பணியானை கிடைக்க உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறாம்..

    ReplyDelete
  28. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி