Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 26 ) மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2020

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 26 ) மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 26.06.2020 ) இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  74,622ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 190

வேலூர் - 148

செங்கல்பட்டு - 232

திருவள்ளூர் - 177

மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1358

இன்றைய உயிரிழப்பு : 46

13 comments:

  1. Lockdown kadumai padutha vendum.

    ReplyDelete
    Replies
    1. ஊர‌ட‌ங்கு ம‌ட்டுமே தீர்வு அல்ல‌..
      மாற்று ம‌ருத்துவ‌த்தையும்,
      ம‌ருந்துக‌ளையும் அங்கீக‌ரிக்க‌ வேண்டும்..

      ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ள்,மாவ‌ட்ட‌ங்க‌ள்
      (ஈரோடு,கோவை போன்ற‌வை) செய‌ல்ப‌டுத்திய‌ ந‌ல்ல‌ செய‌ல்முறைக‌ளை பின்ப‌ற்ற‌ வேண்டும்...

      ம‌க்க‌ளின் பொருளாதார‌ தேவைக‌ளைப் பூர்த்தி செய்ய‌ வேண்டும்..

      ம‌ருத்துவ‌ர்,காவ‌ல‌ர் உள்ளிட்ட‌ க‌ள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளுக்கு போதிய‌ பாதுகாப்பு உப‌க‌ர‌ண‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ வேண்டும்...அவ‌ர்க‌ளை அடிக்க‌டி சோதிக்க‌ வேண்டும்..

      உட‌னுக்குட‌ன் சோத‌னை முடிவுக‌ளை வெளியிட‌ வேண்டும்...

      அனைத்து ச‌ந்தேக‌ ம‌ர‌ண‌ங்க‌ளையும் க‌ட்டாய‌ம் சோதிக்க‌ வேண்டும்..

      ச‌மூக‌ சேவையாள‌ர்க‌ளையும்,
      தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ளையும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்..

      நோய் பாதித்த‌வ‌ர்க‌ளுக்கு உள‌விய‌ல் ஆலோச‌னையும்,
      ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வையும் ஊட்ட‌ வேண்டும்...

      இவை எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ அர‌சு ம‌ர‌ண‌ங்க‌ள் ம‌ற்றும் நோயாளிக‌ளின் எண்ணிக்கையை ம‌றைக்காம‌ல் வெளிப்ப‌டைத் த‌ன்மையுட‌ன் செய‌ல்ப‌ட்டு அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் இழ‌ந்த‌ ந‌ம்பிக்கையை முத‌லில் பெற‌ வேண்டும்..
      அப்போது நிச்ச‌ய‌ம் இறைவ‌ன் நாடினால் க‌ட்டுப்ப‌டுத்த‌லாம்..

      Delete
  2. டெட்பாடி கேரளாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  3. ஊர‌ட‌ங்கு ம‌ட்டுமே தீர்வு அல்ல‌..

  4. நம் செய்து கொண்டு இருப்பது நோயை பரப்பி கட்டு படுத்தும் திட்டம்.
    முதலில் சீனாவில் நோய் வந்த போது அனைத்து நாடுகள் அங்கே சென்று மருத்துவ உதவி செய்திருந்தால் ஒரு நாட்டில் நோயை தடுத்திருக்கலாம். அவரவர் நாட்டு மக்களை அழைத்து வராமல் மருத்துவ உதவி செய்திருக்கலாம்.
    அப்படியே அழைத்து வந்தாலும் மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள பகுதிகளில் கல்லூரியில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றி ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கலாம்.
    அவரவர் சொந்த மாவட்டத்திற்கு அனுப்புவதால் தொற்று இல்லாத மாவட்டத்தில் பரவுகிறது.
    திருமணத்திற்கு ஈ பாஸ் தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  5. Ellam mela irukiravan parthukkuvan!

    ReplyDelete
  6. Part-time teacher ...job Full time pannuga

    ReplyDelete
    Replies
    1. Join pannum pothu temporary job nu thaane join panninga. Athum weekly 3 off day thaane.... Maranthutingala.....

      Delete
  7. Kai meri pochu...edapadi enna pannuvaru.avaruku vantha kudumai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி