Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு - தமிழக அரசு ஒப்புதல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2020

Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு - தமிழக அரசு ஒப்புதல்.


நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

20 comments:

  1. நல்ல செய்தி

    ReplyDelete
  2. நல்லது. மகிழ்ச்சி☺️☺️☺️☺️☺️👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  3. தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Iniyavdhu senkoatayan aya pathi thapa cmd poadhinga...ella perumaiya aya ku mattum tha...

      Delete
  4. 1 to 12th varai government school la padichi irukanumaaa

    ReplyDelete
  5. குறைந்த பட்சம் 20% ஆவது வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் 25 % என்று அறிவுயுங்கள் தன்னால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்...

      Delete
  6. இதில் ஆசிரியர்களும், மாணவர்களும் கவனமுடன் இருந்து 10% இடத்தை பெற முயற்சிக்க வேண்டும். இதிலேயும் கோட்டை விடாமல் முழு இடங்களையும் பெற்றால் தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். Neet exam ல் குறைந்தபட்ட தகுதி மதிப்பெண் பெற்றால் கூட MBBS சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம். விழிப்புடன் இருந்து 250 இடங்களையும் பெற வேண்டும்.

    ReplyDelete
  7. 350 இடங்கள் வரை கிடைக்கும்.

    ReplyDelete
  8. 350 இடங்கள் வரை கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அனிதா உயிரோடு இருக்கும் போது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

      Delete
  9. Super super super ,
    வாழ்த்துக்கள் ,
    தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  10. அனிதா ஆத்மா சாந்தி அடையும்

    ReplyDelete
  11. Arikai 15% to 20% kutukalam purple kothangal anal 10% alowparangal so never private approach method

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி