நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

நல்ல செய்தி
ReplyDeleteநல்லது. மகிழ்ச்சி☺️☺️☺️☺️☺️👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
ReplyDeleteதமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDeleteIniyavdhu senkoatayan aya pathi thapa cmd poadhinga...ella perumaiya aya ku mattum tha...
Delete1 to 12th varai government school la padichi irukanumaaa
ReplyDeleteYes
DeleteElla pugalum senkoatayan aya ku.. unami thana...
Deleteகுறைந்த பட்சம் 20% ஆவது வேண்டும்
ReplyDeleteஆமாம் 25 % என்று அறிவுயுங்கள் தன்னால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்...
DeleteGood solution...
ReplyDeleteGood Decision..
ReplyDeleteஇதில் ஆசிரியர்களும், மாணவர்களும் கவனமுடன் இருந்து 10% இடத்தை பெற முயற்சிக்க வேண்டும். இதிலேயும் கோட்டை விடாமல் முழு இடங்களையும் பெற்றால் தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். Neet exam ல் குறைந்தபட்ட தகுதி மதிப்பெண் பெற்றால் கூட MBBS சீட் கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம். விழிப்புடன் இருந்து 250 இடங்களையும் பெற வேண்டும்.
ReplyDeleteSuper super super
ReplyDelete350 இடங்கள் வரை கிடைக்கும்.
ReplyDelete350 இடங்கள் வரை கிடைக்கும்.
ReplyDeleteஅனிதா உயிரோடு இருக்கும் போது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
DeleteSuper super super ,
ReplyDeleteவாழ்த்துக்கள் ,
தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
Ella pugalum senkoatayan aya ku
Deleteஅனிதா ஆத்மா சாந்தி அடையும்
ReplyDeleteArikai 15% to 20% kutukalam purple kothangal anal 10% alowparangal so never private approach method
ReplyDelete