ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு! - kalviseithi

Jul 23, 2020

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு!


ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று   அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

6 comments:

 1. Sengkottai sir ungakattil malaithan ponga eppati pathalum panamaitham posting solli nerai froud thaniar palikitta vanguna money meet other country kalviyalatakuti vanthathi pakotiulal meet payirtchi privete kotuthathil palakoti vomiting anal 3 yearl govermet student 10 mmbs poiurugangal pg trb mark pati senisrity ellai pakoyi oolal etaothikite thakila mathi orugaminiti mattum central terms and overkalukku uria etamum muluvathum kotuthathil palakoti oolal eppati kalviamaisar seitha thontikalpa e ample than Mayra minister neraiyaper ullarkalt

  ReplyDelete
 2. Tatch mistak neet private school trading kothathil ulal other country training soli neet trading soili athil ulal pg trb chemistry matrum other subject gentral posting anaithaium orucommunity vitrathula athil ulal ippati pala ulal trb enimel gentral term Oru community thavira matra evarum etam peramutiyamal 10 year atchil entha government etaothikite thappa payanpatuthi avarkalutai samuthathitam marum panam vankikontu posting potta maga samuka thurokikal ADMK ministerial ulalvathikal

  ReplyDelete
 3. ஆகஸ்ட் மாதமும் பள்ளி திறக்க வில்லை யா? கடவுளே விரைவில் பள்ளி திறக்க வேண்டிக்கொள்கிறேன்

  ReplyDelete
 4. எந்தெந்த தொலைக் காட்சியில் பாடம் நடத்துவதை தெரிந்துகொள்ளலாம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி