நீட் தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2020

நீட் தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி



பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மே மாதம் நடக்கவிருந்த தேர்வு, கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூலை, 26க்கு மாற்றப்பட்டிருந்தது. பின், செப்., 13க்கு தள்ளி வைத்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் தேர்வு மையத்தை மாற்ற விரும்பினால், வரும், 15ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி