ஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - இயக்குநரின் செயல்முறைகள் - kalviseithi

Jul 8, 2020

ஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - இயக்குநரின் செயல்முறைகள்


ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் குறுந்தொடர் காரணமாக பெற்று காரணமாக பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் 15.07.2020 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் கல்வி அலுவலகங்களில் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

1 comment:

  1. Hai kalviseithi website admins, please post a news about kerela's kite Victer TV channel and it's role during this covid 19

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி