Breaking News: அமைச்சருக்கு கொரோனா.. அலறும் தலைமைச் செயலகம்! - kalviseithi

Jul 8, 2020

Breaking News: அமைச்சருக்கு கொரோனா.. அலறும் தலைமைச் செயலகம்!


#BREAKING | மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணிக்கு சிகிச்சை.

கொரோனா தொற்று உறுதியான அமைச்சர் தங்கமணி நேற்று முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரணத்திற்கான காசோலையை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


4 comments:

  1. நன்று மிக நன்று. மக்களிடம் இருந்து பிடுங்கி அரசுக்கு கொடுப்பது. இது என்னவோ அவங்க வீட்டு பணம் போல

    ReplyDelete
    Replies
    1. edthu pannanallum ethavathu solli konde erupeerkala

      Delete
  2. வாழ்க தமிழ்நாடு.

    ReplyDelete
  3. yeththanai kaalamthan yemattruvaai entha naatile thirudankal erukkum entha naatile....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி