கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி! - kalviseithi

Jul 25, 2020

கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!


கல்லூரிக்குப்போகலாம் +2 மாணவர்களுக்கான விலையில்லா விலைமதிப்பற்ற உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் ஞாயிறு 26.07.2020 அன்று ஜியோமீட் செயலி மூலம் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்கள்  மற்றும் பெற்றோர்கள் பங்கு பெறலாம். சந்தேகங்கள் கேட்கலாம்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி வழங்குபவர் தேசிய வழிகாட்டி ஆசிரியர், கனவு ஆசிரியர் மற்றும் அன்பாசிரியர் திரு. த.ஜெ.நாகேந்திரன், எம்.எஸ்ஸி., எம்.ஏ., பி.எட்., அவர்கள். கீழுள்ள வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்த பிறகு ஞாயிறு காலை 8 மணிக்கு ஜியோமீட் லிங்க் அனுப்பப்படும். அதற்கு முன்னதாக ஜியோமீட் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
வாழ்த்துக்கள்!
வாருங்கள், உயருங்கள், வழிகாட்டுங்கள்.

Kallurikkupogalam Priceless Program For After Plus Two Students Career Guidance And Counselling. Date: 26.07.2020 (Sunday) Time: 10 am to 1 pm JioMeet Meeting https://jiomeetpro.jio.com/shortener?meetingId=4800694991
Meeting ID: 4800694991 Meeting password: xLN8q

1 comment:

  1. https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_24.html
    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி