நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை செயல்படக்கூடாது - மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2020

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை செயல்படக்கூடாது - மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர்


நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை செயல்படக்கூடாது  - மத்திய பள்ளிக் கல்விச் செயலாளர் அறிவுறுத்தல்.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்களது வீடுகளில் இருந்து தான் பணிபுரிய வேண்டும்.

17 comments:

  1. Replies
    1. Sir neenga unmailea part time teacher thana,,,,,part time teacher ku ethathu oru nalla vazhi pirakum,,,,,so ella news la um unga comments varuthu,,,,so ungala thitranga,,,,,tet, pg trb,special teacher trb,computer,,,,ipdi ellarum kathirukum pattiyalil than irukirargal,,,,first increment success pannuvom ok sir,,,,namba family kagavathu nallathu nadakum brother

      Delete
    2. Sir nega vera idhu vaitherichal pudicha yevano part time teacher la illa namba mela oru keta pera vara vaikanum nu comment panitu thiriyudhu paithiyam actual ah tet pass candidate trb candidate yarum part time teachers ah anupitu yegaluku andha subject kuduga nu kekala yelaruku theriyum namba work education Ku avaga subject kum sambandham illanu avaga avaga andha andha subject Ku posting poduga nu matudha pavam kasta paduraga nambala pola ana indha arivali yela comments layum ipadi part time pathi pesina yelarum nambala thappa pesuvagala adha sir adhumatum illa ipo nan comment panitala so paruga ivanuku nalu per support pandra mathiri ivaney comment potukuvan ivandha sir kalviseithi joker

      Delete
    3. காமெடி செய்கிறார் அவர்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

      Delete
    4. Part time teacher ellarumay aramental...

      Delete
    5. Yevlo kaluvi kaluvi othinalum salikama konjam kuda vekam illama pesarayeda actual ah naga aramental dha ana ara mental nu irudhutu potum naga gov la part time la irukom yenda mulumendal naga una pola thandama comments pottutu illa

      Delete
    6. Time pass ku part time teacher because semma comedy alunga.. edhumay padikamatanga pass panna matanga bus govt job veandum..ungala kali pannina tha sariya irrukum..ea pa nalla nalula kuda 3 days velai matha days la summa utkandhukitu irrukinga neegalam pesuringa

      Delete
  2. full time teacher ke inga velai ila idula part time teacher ku veraya

    ReplyDelete
    Replies
    1. Education system part time teacher kailu irruku nu namburanga

      Delete
  3. Apa august open Panama poraangala

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 15 la nalla life pirakatum

      Delete
  4. What about Andhra Pradesh school

    ReplyDelete
  5. I think all unknown are only one person

    ReplyDelete
    Replies
    1. No appudi illa...reply la appudi pannum podhu different theriyudhu...pidicha vatchuko or pidikalina no comments..avalvu tha avanga part time a comedy a parkaranga ivanga ippudi pesum podhu parthu namba padikum podhu fun varudhu adhu podhum

      Delete
  6. Ennam pol polkzhai...valgha valamudan...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி