குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2020

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் !


BREAKiNG : குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது # தேர்ச்சி பெற்று கவுன்சிலிங் சென்றவர்கள் சரிபார்த்து கொள்ளுங்கள் # நீங்கள் தேர்ந்தெடுத்த மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

27 comments:

  1. Replies
    1. நியமானதேர்வுனு சொல்லிட்டாங்களே!!

      Delete
    2. Enakku age 50. naan epadi again oru exam elutharathu nanba...

      Delete
  2. Great 👍👍👍 special teacher pet exam muduchu 3years achu sengottaiyan podave mattikirapala

    ReplyDelete
  3. 2013 tet reexam varum after 2 years

    ReplyDelete
  4. நீங்க 2013 தேர்வர் என்றால் உங்கள் வாட்ஸ் அப் எண்ணை பதிவிடுங்கள்
    velgatamil.247@gmail.com

    ReplyDelete
  5. உடற்கல்வி சிறப்பாசிரியர் பணி நியமனம் கானல்நீர் தான!!!!!!!!!!!

    ReplyDelete
  6. Replies
    1. Mam namba batcu konja pearu than erukanga epo poduvanga posting

      Delete
  7. 2013 , 2017 tet thaguthith thervil therchi petravargale... Ungalukku again oru thervu vaithuthan posting endru arasu thervithu vittathu. Neradiyaga posting poda no chance. So iniyum thaguthithervai vaithu posting poduvargal endru ninaikkamal adutha thervirkku padikkum valiyaip parungal nanbargale....

    ReplyDelete
  8. What about TRB computer science counselling?

    ReplyDelete
  9. Part time ku oru group podunga

    ReplyDelete
  10. சாந்தமூர்த்தி. பெ(2013தேர்ச்சி )9943889070

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி