நிரந்தப்பணி ஆசிரியர்கள் தேவை! - kalviseithi

Jul 24, 2020

நிரந்தப்பணி ஆசிரியர்கள் தேவை!
சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோட்டையூர் 630106 - சிவகங்கை மாவட்டம் . 

( அரசு உதவி பெறும் பள்ளி ) கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஆசிரியைகள் தேவை 
( பெண்கள் மட்டும் ) 

விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 
கல்வித்தகுதி M.SC. , B.Ed , OC

 இயற்பியல் 
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் கல்வித்தகுதி M.SC. , B.Ed , oc 

கணிதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் கல்வித்தகுதி M.SC. , B.Ed , OC 

உடன் விண்ணப்பிக்கவும் விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி செயலர் சீதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோட்டையூர் -630106 . தொலைபேசி எண் : 04565286280

9 comments:

 1. What about trb and tnpsc exams......?????
  Therinthal sollunga frds..???

  Eppo. .?? Eppadi nnuu..???

  ReplyDelete
  Replies
  1. No chance.only 2022 la than vaaipu irukku.

   Delete
  2. Chandrasekaran bro December la pgtrb callfer irukku. Si prepare panratha stop pannathinga. TRB board la irukkara oru staff sonnaru. So election ku munnadi pgtrb callfer irukku.

   Delete
  3. December la exama or calfera sir?

   Delete
 2. Any news about pg trb chemistry 2019?

  ReplyDelete
 3. https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/blog-post_24.html
  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி