அண்ணா பல்கலைக்கழக பணியாளர்கள் இன்றுமுதல் பணிக்கு வர உத்தரவு! - kalviseithi

Jul 6, 2020

அண்ணா பல்கலைக்கழக பணியாளர்கள் இன்றுமுதல் பணிக்கு வர உத்தரவு!


முழுஊரடங்கு முடிந்த நிலையில் இன்று ( ஜுன் 6 ) முதல் வளாக கல்லூரிகள் செயல்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது . இதுதொடர்பாக அண்ணா பல்கலை . சார்பில் , வளாக கல்லூரி களைச் சேர்ந்த அனைத்துத் துறை களின்தலைவர்களுக்கும் அனுப்பி யுள்ளகற்றறிக்கையில் , “ சென்னை யில் முழு ஊடரங்கு முடிவடைந்து விட்டதால் வளாக கல்லூரிகள் இன்று
 ( ஜுன் 6 ) முதல் வழக்கம் போல் செயல்படும்.

இத்தகவலை அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் . பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன .
மேலும் , பயணத்தின்போது அவர் கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதுடன் , அலுவலகங் களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பணிபுரியவும் அறிவுறுத்த வேண்டும் ” என்று கூறப் பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி