பள்ளிகள் திறப்பது குறித்து அரசுக்கு ஆசிரியர் சங்கம் அனுப்பிய பரிந்துரைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2020

பள்ளிகள் திறப்பது குறித்து அரசுக்கு ஆசிரியர் சங்கம் அனுப்பிய பரிந்துரைகள்.


பள்ளிகளை திறப்பது குறித்து ஒன்றிய அரசுக்கு  தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்  சார்பில்  முனைவர்.பி.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்களால் அனுப்பப்பட்ட  பரிந்துரைகள்.


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

19 comments:

  1. ஏற்கனவே பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அரசின் கொள்கை முடிவுகள் பற்றி ஆசிரியர்கள் சங்கத்தினர் பேட்டி கொடுக்க கூடாது என்று இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பேட்ரிக் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று சில தினங்களுக்கு முன் செய்தி நாளிதழ் மூலம் வந்தது...

    மீண்டும் இந்த பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு சிக்கல் வருமா???

    ReplyDelete
  2. Comments ஏதும் காணோம்!!!!!!

    Engli- pinglish ல இருக்கே அதனால புரியலயோன்னு நினைச்சேன்😁😁😁

    இல்லையின்னா அரசு ஆசிரியர்களை திட்ட ஒரு கூட்டம் கிளம்பியிருக்குமே????

    ReplyDelete
  3. Vandhuta insalut pandrdhuku nu...

    ReplyDelete
  4. மத்திய அரசு மக்களிடம் கேட்டுக் கொண்ட தற்கென ஆசிரியர் சங்கம் சில யோசனைகளை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளனர். இது தவறு என்று அரசு எடுக்க வாய்ப்பு இல்லை என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  5. ஏம்பா தொழில் சங்க வாதிகள் எல்லா அரசின் மனப்பதிவா இருப்பீங்கீங்ளா ...ஒரு மாணவன் பாதிக்கப்பட்டாலும் சங்கம் பொறுப்பேற்கும் என கையெழுத்து போட்டு கொடுங்கள் பையன் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புறேன்.....

    ReplyDelete
  6. இணையவழி வகுப்பு நடத்த 5.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ? ஏன் .
    பள்ளிகளை ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் திறக்க பரிந்துரை செய்கிறீர்கள்...அந்தப் பணம் என்ன ஆவது ..
    சுருட்டு வதா....
    மனசாட்சியுள்ள சங்கத் தலைவர்கள் பதில் சொல்லவும்

    ReplyDelete
  7. Parents and dedicated teachers are like to open the school after few weeks

    ReplyDelete
  8. முடிஞ்ச வரைக்கும் பகிருங்கள்
    வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 329 வேதியியல் ஆசிரியர்கள்

    தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 12.06.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது அக்டோபர் மாதம் 20 - ஆம் தேதி வெளியிட்டது.பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது பாடவாரியாக நவம்பர் 20 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதில் வேதியியல் தெரிவுப் பட்டியலில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக வேதியியல் பாடம் தவிர்த்து ஏனைய பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 14 பாடங்களை சேர்ந்த சுமார் 1503 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையானது வழங்கப்பட்டது.ஆனால் வழக்குகள் காரணமாக வேதியியல் பாடப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 329 முதுகலை ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடைபெறவில்லை.வேதியியல் பாடத்திற்கான தெரிவு பட்டியலைப் போன்றே தயாரிக்கப்பட்ட தமிழ் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வேதியியல் பாட ஆசிரியர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனைர்.இதனால் ஒரு சிலர் தொடர்ந்த வழக்குகள் காரணமாக ஏனைய நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.அரசு மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேதியியல் ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை வேதியியல் ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் கல்வியாண்டு தொடக்கத்திலாவது 2019 - ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Ithe pola 3 years PET special teachers and drawing tamil medium ,wait pandrom

      Delete
    2. Vungal manaveythanai purikirathu,nanum cv mudichuttu wait pannen...but select agala...oruvela chemistry candidate ku posting potta enakkum chance irrukku...but ithai seiya yaral mudiyum...nammai pondra middle class people's ku help Panna yarum illai...iraivanai thavira....

      Delete
  9. Sir chemistry subject payhikapattathil sc candidate muthel naber nanum pathikapatavan illatha onetrai muraiyaka government rnna nomso athaiketom court athaithan thirpil kuristhu entry evarkal seitha thavaral 40 canditate job sila arasial vathiyal perikapattu athaithan nithimantram poinithiyai peraventiyathu ullathu karanam silarseium thavaral

    ReplyDelete
  10. l am 80 mark getting chemistry CV no:546 already 545 select welder defdmt so first affec me court order two bentch thirpu correct follow proper etaothikitu mirit list not consider for cast so new list prepare trb asusal noms d't worry u phone no give me

    ReplyDelete
    Replies
    1. Sir, chance chemistry ku mattum thana, Economics ,Tamil and history kum chance irrukkuma...because nan Economics CV mudichutten,oru two seat increase aanalum enakku chance kidaikkum...

      Delete
    2. Sir, chance chemistry ku mattum thana, Economics ,Tamil and history kum chance irrukkuma...because nan Economics CV mudichutten,oru two seat increase aanalum enakku chance kidaikkum...

      Delete
  11. Ontu ethai follow seithu government potanum appati potalana nikalum court case potalam ningal etha comunitiel varingal(sc&mbc) only entha thirpai vaithu nigalum case potalam

    ReplyDelete
    Replies
    1. Nan sc than sir...but again case pottu marpatum ivanga delay panniduvaanga...wait pannuvom sir, school open Panna posting potturuvanga...

      Delete
  12. Year 2020la pg trb varumnu sonnanga aana due to pandemic varala soon release the trb annual planner for upcoming exams and increase the no.of posting Its dream for many.Those who get 98 and last marks in cv 64 also get posting so what is the requestie of hard work change the exam pattern for upcoming trb exam Increase the eligibility status.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி