அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு.


திங்கள் முதல் ஞாயிறு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு.

Kalvi Tholaikaatchi - Weekly Telecast Schedule ( 17 Hours) 6:00 AM To 11 PM

Effective from 15 july 2020 to 31 july 2020


Weekly Telecast - Clear Schedule - View here ( pdf )




13 comments:

  1. Replies
    1. Kalavi illa kalvi meaning of kalavi is.........intercourt

      Delete
    2. Kalavi and kalavi meaning I know

      Delete
    3. Ea da part time teacher nee ippudi Oru comments podala ma idhu romba thappu da

      Delete
  2. அரசு பள்ளிகள் செயல்படவேண்டிய சட்டங்கள் இல்லையென்றால் அனைத்து பள்ளிகளிலும் கட்டணம் வசூலிக்கும் நிலை இந்த கல்வி அமைச்சர் மிகவும் திறமைசாலி ஐயா காமராசர் கல்விக்கு கண் கொடுத்த கடவுள் அவரை வணங்குகின்றேன்

    ReplyDelete
  3. டிஷ் டிவி ல வர்ற chanaal எதில் இந்த பாடங்கள் நடத்தபடும் தெளிவாக குறிப்பிடவும் நன்றி

    ReplyDelete
  4. No break.. How can students listen continuously?

    ReplyDelete
  5. SUN DIRECT CHANNEL SUBJECTS SEND

    ReplyDelete
  6. Government English medium students epdi listen panna mudiyum?
    Please reply. Because I am a gov school 10th std English medium student.

    ReplyDelete
  7. *அனைத்து மாணவர்களுக்கும் பகிரவும்*
    *இயற்பியல் மட்டும்*
    பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு *ஆன்லைன் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த விடுமுறையில் இயற்பியலை கற்றுக் கொள்ள எளிதான முறையாக இது இருக்கும். 1மதிப்பெண் வினாக்கள் மட்டும். ஒவ்வொரு பாடத்திலும் 300 வினாக்கள்.* மேலும் விவரங்களுக்கு https://padlet.com/kabsphysics/uhaxu5xl36y7eup9. அனைவருக்கும் பகிரவும்.

    A great opportunity for current 12 students. *Online physics test. Only multiple choice questions. Minimum 300 questions per lesson. For more information* https://padlet.com/kabsphysics/uhaxu5xl36y7eup9 ...share it to all

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி