பள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். - kalviseithi

Jul 1, 2020

பள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைபோல், தமிழகத்திலும், முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனவைரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்த தீவிரமாக ஈடுபட்ட நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்தால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11-ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

 இருப்பினும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்தப் பின்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட்டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும் என்றார். ஜூலை முதல் வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.

மேலும், அனதை்து துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

62 comments:

 1. பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் நிலை என்னதான் ஆயிற்று

  ReplyDelete
 2. Luuuusuuuu paiyaaa government school teachers ku ok. Private school teachers enna pannuvanga. Avangalukku intha government enna panna poguthu.

  ReplyDelete
  Replies
  1. Nee oru teacher? Do you know what respect is?

   Delete
  2. Whom should give respect you tell

   Delete
 3. Part-time teacher pathi kojam pesunga..plz..

  ReplyDelete
 4. Govt. Can take steps to take 50% salary of govt.teachers and can give it to private teachers

  ReplyDelete
  Replies
  1. அருமையான யோசனை.. அடுத்தவர் இலையை இழுத்து சாப்பிடுவது போல உள்ளது.. படிக்கிற வயதில் ஒழுங்காக படித்திருந்தால் இந்த இழிநிலை தங்களுக்கு வந்திருக்கிறாது Mr.Unknown.

   Delete
  2. Costly பிச்சை

   Delete
  3. Unknown 100நாள் வேலைக்கு போ ஏன் teacher வேலை தான் பாப்பியா

   Delete
  4. ந‌ல்லா ப‌டிப்பு சொல்லி த‌ராங்க‌ அப்டிங்க‌ற‌துக்காக‌ எந்த‌ அர‌சு ப‌ள்ளி ஆசிரிய‌ரும் த‌னியார் ப‌ள்ளியில் போய் த‌ங்க‌ள் பிள்ளைக‌ளை சேர்ப்ப‌தில்லை...
   குடிநீர் வ‌ச‌தி,க‌ழிவ‌றை வ‌ச‌தி,பாதுகாப்பான‌ சுற்றுச் சுவ‌ர்,ப‌ல‌ வ‌கையான விளையாட்டுக‌ளில் ப‌யிற்சி,ச‌மூக‌ அங்கீகார‌ம், வெற்று ம‌ரியாதை,உற‌வின‌ரின் ந‌க்க‌ல்,நையாண்டிக‌ளில் இருந்து த‌ப்பித்த‌ல் ஆகிய‌ன‌ கிடைக்கும் என்ற‌ ந‌ப்பாசையில் தான் சேர்க்கின்ற‌ன‌ர்...
   இத்த‌கைய‌ வ‌ச‌திக‌ளை பெரும‌ள‌வு கொண்ட‌ அர‌சு மாதிரிப் ப‌ள்ளிக‌ளில் அவ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கு அர‌சு இட‌ம‌ளித்தால் தாராள‌மாக‌ சேர்ப்ப‌ர்...
   அல்ல‌து அர‌சு ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு க‌ல்வி,வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தால் அனைவ‌ரும் போட்டி போட்டுக் கொண்டு சேர்ப்ப‌ர்...
   அர‌சாங்க‌ம் இத‌னை செய்யுமா?...
   செய்ய‌ விடுவார்க‌ளா த‌னியார் ப‌ள்ளி முத‌லைக‌ள்...நீங்க‌ முத‌லில் இக்கோரிக்கையை ஆத‌ரிப்பீர்க‌ளா?...??..

   இது ந‌ட‌ந்தால் நிறைய‌ த‌னியார் ப‌ள்ளிக‌ளை மூட‌ வேண்டி வ‌ரும்..
   உங்க‌ளைப் போன்றோரும் திற‌மை (இருந்தால்?!) தாராள‌மாக‌ அர‌சுப் ப‌ணி கிடைக்கும்...
   இல்லாவிட்டால் உள்ள‌தும் போய்விடும்..

   நேர்ம‌றையான‌ எண்ண‌ங்க‌ளை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள்..
   க‌ண்ணிய‌க் குறைவான‌ வார்த்தைக‌ளை த‌விருங்கள்...
   ஆசிரிய‌ருக்கு இது அழ‌க‌ன்று...

   Delete
  5. 50% சம்பளம் உனக்கு வேண்டுமா.. எச்சி இலையை தின்னு உயிர் வாழ உனக்கு வெட்கம் இல்லையா Unknown எச்சி ... உழைச்சி தின்னு வயிறு வளருடா.. உழைச்சி தாய் தகப்பனுக்கு சோறு போட வக்கு இல்ல உனக்கெல்லாம் செல்போனு, அதுல நெட் கார்டு.. எச்சி இலையை திங்க உனக்கு வெட்கமா இல்லயா எச்சி Unknown பரட்டை தலையா.. அடுத்தவங்க எச்சிய தின்னு வயிறு வளர்க்கிறியே எச்சி .. இதற்கு பிறகும் நீ சமூக வலைதளங்களில் வலம் வந்தால் உன் வாயில் மஞ்சள் நிற சளியை காரி துப்பி விடுவோம்.. எச்சி இலை பொறுக்கி தின்னி Unknown .

   Delete
  6. What language is this? U don't seem to be a teacher or u are unfit to be teacher.

   Delete
  7. சிலருக்கு இப்படித்தான் புரியும் படி சொல்ல வேண்டும்... இல்லையென்றால் ஏதாவது கிளறி விட்டு பல்லைக் காட்டி இளிப்பார்கள்..

   Delete
 5. The chief minister has to consider to save the life of the private college lecturers.otherwise they may die in economic problem.

  ReplyDelete
 6. No one die without a job. Don't worry.

  ReplyDelete
 7. private school teachers100 நாள் வேலைக்கு போங்க, இலவசமாக அரசு வழங்கும் அரிசி வாங்கி சாப்டுங்க, உயிர் வாழ்வது எப்படி வேண்டும் என்றாலும் வாழலாம் ,,அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் வாங்குவது உங்களுக்கு ஏன் வயிறு எரிச்சல், படிக்கும் காலத்தில் ஊர் சற்றி கொண்டு இருந்து விட்டு இப்போது நாங்கள் என்ன பன்னுவது என்ன பன்னுவது என கூப்பாடு,, உங்கள் தாளாளர் களிடம் கேளுங்க ,கொள்ளை அடித்து வைப்பதற்கு உதவி செய்யும் நீங்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றி பேச private school teachers க்கு எந்த அருகதையும் இல்லை

  ReplyDelete
  Replies
  1. 𝘕𝘦𝘦𝘯𝘨𝘢 𝘮𝘢𝘵𝘵𝘶𝘮 𝘵𝘩𝘢 𝘱𝘢𝘥𝘪𝘤𝘩𝘪 𝘷𝘦𝘭𝘢𝘪𝘬𝘶 𝘷𝘢𝘯𝘵𝘩𝘦𝘯𝘨𝘢. 𝘗𝘳𝘪𝘷𝘢𝘵𝘦 𝘴𝘤𝘩𝘰𝘰𝘭 𝘵𝘦𝘢𝘤𝘩𝘦𝘳𝘴 𝘺𝘦𝘭𝘭𝘢𝘮 𝘴𝘶𝘮𝘮𝘢 𝘷𝘢𝘯𝘵𝘩𝘢𝘨𝘢𝘭𝘢. 𝘔𝘶𝘵𝘵𝘢𝘭

   Delete
  2. 🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰🎰

   Delete
  3. டேய் Unknown யாருடா முட்டாள் .. உழைச்சி தாய் தகப்பனுக்கு கஞ்சி ஊத்த வக்கு இல்ல... உனக்கெல்லாம் செல்போனு அதுல ஓசி நெட் கார்டு.. டேய், ரேஷன் கடையில் வரிசையில் நின்னு உன்ன பெத்தவங்க அரிசி வாங்கி உன்ன இப்பவும் காப்பாத்துறாங்களே உனக்கு வெட்கமா இல்லயாடா எச்சி பரட்டை தலையா.. சமூக வலைதளங்களில் இனி நீ வந்தால் அது உன்ன பெத்தவங்களை நீயே காரி துப்புனதுக்கு சமம்டா..

   Delete
  4. உங்களை விட நாங்க தான் திறமைசாலிங்க.நீங்க படிக்கிற வரைக்கும் தான் படிச்சீங்க... படிச்சத பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்காம சும்மா உட்காந்துட்டு சம்பளம் வாங்கிறீங்க... அரசு பள்ளி ஆசிரியர்கள் எத்தனை பேர் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்றீங்க சொல்லுங்க... மனசாட்சி இல்லாம இப்படி நடந்துகிறீங்களே... வாங்குற சம்பளத்துக்கு வேலை செய். உழைக்காமலே ஒருவர் 93ஆயிரம் வாங்குகினார். அவருக்கு பின்சன் தற்போது 33ஆயிரம் என்ன நியாயம் சொல்லுங்க

   Delete
 8. Replies
  1. ?????????😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

   Delete
 9. Sc,St,Bc அனைத்து பிரிவுகளையும் இணைக்க வேண்டும்.
  Sc,St முன்னுரிமை கொடுக்க கூடாது. அப்போது தான் இவனுங்க கொட்டம் அடங்கும்
  தளபதி....
  எவனும் படிக்காமல் வேலையில் இல்லை.தனியார் பள்ளியில் எவனும் கூப்பிட்டு சும்மா வேலை கொடுக்க மாட்டான். அரசு வேலையிலும் இவ்வளவு கெடுபிடி கொண்டு வந்தும் உங்க கொட்டம் அடங்கலையேடா.
  நீங்கள் எல்லோரும் பிறந்ததிலிருந்து அரசு உத்தியோகமோ?

  ReplyDelete
  Replies
  1. நீ என்ன தான் சொல்ல வர

   Delete
  2. MBC,OC yaiyum ithula serunga..avangalukkum reservation undu..

   Delete
  3. 2020 ஆம் ஆண்டு கொரொனாவின் ஆண்டாகிவிட்டது. உலக மக்கள் அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர்.இத்தகைய கொடிய நோயின் பிடியில் இருந்து விடுபட்டு வெளிச்சத்திற்கு வந்தால் போதும்

   Delete
 10. வேலை செய்யமா சம்பளம் வாங்குன அப்டித்தான் பேசுவார் போல

  ReplyDelete
 11. சும்மாவே சம்பளம் வாங்குன அப்டித்தான் pesuvar

  ReplyDelete
  Replies
  1. நீங்கதான் வேலை செய்யலையே?????அப்புறம் ஏன் சம்பளம் எதிர்பார்க்குறீங்க(Private trachers)

   Delete
  2. Unknown நீ வேலை செய்யல அப்பறம் ஏன் சம்பளம் குடுங்க னு கூப்பாடு போடுற

   Delete
  3. Feel ashame to say you all as teachers. One is degrading and another one is not having self confident. Whether you are teaching the same to your student. Think about the students, whom God gave you in your hand. Some 12 th std students are eagerly waiting for their result and some of them are fear and nervous, this is on one side on other side private schools started to teach in online. Do you know how much mental stress and also it will spoil the eyesight of the children and teachers. Upto now some of the children lost their sleep. Playing game in mobile isn't mental stress, fools will compare this with studies. Now they are not going outside staying in four walls don't know what to do. some of the schools keeping online class upto 4 o clock. No one is going to die, only mentally weak and unhealthy mindset of the students whom we are creating now they are going to die. know the present: 1.private colleges are not giving salary
   2. Schools with less student and private school teachers are not getting salary, some of them are getting half salary
   3. Even though they are under paid they are forced to take online classes.
   4. Many parents are not ready to send the students to schools even though the schools are reopened
   5.Midday Meal Scheme beneficiary are starving for food. ( You may say that they are giving rice in ration shop. My simple question is will you eat (any teachers).
   6. Government school teachers really I will feel proud if you go and see the situation of your school students directly
   7. A tea shop owner who have 4,00,000 rupees for his daughter education spend the entire amount for the unknown people in need
   8. Is there is any teacher who can reply me that they bought and gave groceries for their students in curfew. You are all worst then the tea shop owner.
   9. Stop fighting and think about our future generations. If not you are worthless to be a teacher.

   Delete
  4. ந‌ல்லா ப‌டிப்பு சொல்லி த‌ராங்க‌ அப்டிங்க‌ற‌துக்காக‌ எந்த‌ அர‌சு ப‌ள்ளி ஆசிரிய‌ரும் த‌னியார் ப‌ள்ளியில் போய் த‌ங்க‌ள் பிள்ளைக‌ளை சேர்ப்ப‌தில்லை...
   குடிநீர் வ‌ச‌தி,க‌ழிவ‌றை வ‌ச‌தி,பாதுகாப்பான‌ சுற்றுச் சுவ‌ர்,ப‌ல‌ வ‌கையான விளையாட்டுக‌ளில் ப‌யிற்சி,ச‌மூக‌ அங்கீகார‌ம், வெற்று ம‌ரியாதை,உற‌வின‌ரின் ந‌க்க‌ல்,நையாண்டிக‌ளில் இருந்து த‌ப்பித்த‌ல் ஆகிய‌ன‌ கிடைக்கும் என்ற‌ ந‌ப்பாசையில் தான் சேர்க்கின்ற‌ன‌ர்...
   இத்த‌கைய‌ வ‌ச‌திக‌ளை பெரும‌ள‌வு கொண்ட‌ அர‌சு மாதிரிப் ப‌ள்ளிக‌ளில் அவ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கு அர‌சு இட‌ம‌ளித்தால் தாராள‌மாக‌ சேர்ப்ப‌ர்...
   அல்ல‌து அர‌சு ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு க‌ல்வி,வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தால் அனைவ‌ரும் போட்டி போட்டுக் கொண்டு சேர்ப்ப‌ர்...
   அர‌சாங்க‌ம் இத‌னை செய்யுமா?...
   செய்ய‌ விடுவார்க‌ளா த‌னியார் ப‌ள்ளி முத‌லைக‌ள்...நீங்க‌ முத‌லில் இக்கோரிக்கையை ஆத‌ரிப்பீர்க‌ளா?...??..

   இது ந‌ட‌ந்தால் நிறைய‌ த‌னியார் ப‌ள்ளிக‌ளை மூட‌ வேண்டி வ‌ரும்..
   உங்க‌ளைப் போன்றோரும் திற‌மை (இருந்தால்?!) தாராள‌மாக‌ அர‌சுப் ப‌ணி கிடைக்கும்...
   இல்லாவிட்டால் உள்ள‌தும் போய்விடும்..

   நேர்ம‌றையான‌ எண்ண‌ங்க‌ளை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள்..
   க‌ண்ணிய‌க் குறைவான‌ வார்த்தைக‌ளை த‌விருங்கள்...
   ஆசிரிய‌ருக்கு இது அழ‌க‌ன்று...

   Delete
 12. When is the 12 th result? He won't be stable in mind set. Yesterday in the same site we saw that 12th std student result will be on 6th. Today the story was different. Government is thinking about student who hasn't write the exam but not about student who the exam even after a long struggle.

  ReplyDelete
 13. நியாயம் பேசுற govt. Teachers எல்லோரும் உங்க பிள்ளைகள govt. School ல சேர்த்துவிட்டு அப்பறம் பேசுங்கப்பா உங்க நியாயத்தை,

  ReplyDelete
  Replies
  1. IAS IPS MLA MP அரசு பணம் வாங்கும் அனைவரும் அரசு பள்ளிகளில் படிக்க வைக்க சொல்லுங்கள் அப்புறம் உங்கள் நியாயத்தை இங்கு வந்து கேளுங்க

   Delete
  2. Sir நீங்கதான் நல்லா படிச்சி வேலைக்கு வந்தவங்களாச்சே ஏன் உங்க teachers மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா, private school teachers பத்தி தப்பா பேசாதீங்க நீங்க பாதிபேர் அங்க இருந்து தான் வந்திருப்பீங்க நாங்களும் ஒருநாள் வருவோம். நல்லா படிக்கிறதுக்கும் நல்லா teach பன்றத்துக்கும் வித்தியாசம் இருக்கு, அப்படி நல்லா படிச்சவங்கதான் teachera இருக்கணும்னா நீங்க 50%வெளிய வரவேண்டியிருக்கும்.எங்கள் புலம்பல் உங்கள பாதிக்கலாம்,இது கீழ இருந்து பாக்கிறவனின் வலி, இப்படித்தான் கத்துவோம்.

   Delete
  3. Government salary vangara ella 🐕 um avanga pasangala government school la seththaa Tamilnadu la Education nalla thaan irukkum.

   Delete
  4. ந‌ல்லா ப‌டிப்பு சொல்லி த‌ராங்க‌ அப்டிங்க‌ற‌துக்காக‌ எந்த‌ அர‌சு ப‌ள்ளி ஆசிரிய‌ரும் த‌னியார் ப‌ள்ளியில் போய் த‌ங்க‌ள் பிள்ளைக‌ளை சேர்ப்ப‌தில்லை...
   குடிநீர் வ‌ச‌தி,க‌ழிவ‌றை வ‌ச‌தி,பாதுகாப்பான‌ சுற்றுச் சுவ‌ர்,ப‌ல‌ வ‌கையான விளையாட்டுக‌ளில் ப‌யிற்சி,ச‌மூக‌ அங்கீகார‌ம், வெற்று ம‌ரியாதை,உற‌வின‌ரின் ந‌க்க‌ல்,நையாண்டிக‌ளில் இருந்து த‌ப்பித்த‌ல் ஆகிய‌ன‌ கிடைக்கும் என்ற‌ ந‌ப்பாசையில் தான் சேர்க்கின்ற‌ன‌ர்...
   இத்த‌கைய‌ வ‌ச‌திக‌ளை பெரும‌ள‌வு கொண்ட‌ அர‌சு மாதிரிப் ப‌ள்ளிக‌ளில் அவ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கு அர‌சு இட‌ம‌ளித்தால் தாராள‌மாக‌ சேர்ப்ப‌ர்...
   அல்ல‌து அர‌சு ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு க‌ல்வி,வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தால் அனைவ‌ரும் போட்டி போட்டுக் கொண்டு சேர்ப்ப‌ர்...
   அர‌சாங்க‌ம் இத‌னை செய்யுமா?...
   செய்ய‌ விடுவார்க‌ளா த‌னியார் ப‌ள்ளி முத‌லைக‌ள்...நீங்க‌ முத‌லில் இக்கோரிக்கையை ஆத‌ரிப்பீர்க‌ளா?...??..

   இது ந‌ட‌ந்தால் நிறைய‌ த‌னியார் ப‌ள்ளிக‌ளை மூட‌ வேண்டி வ‌ரும்..
   உங்க‌ளைப் போன்றோரும் திற‌மை (இருந்தால்?!) தாராள‌மாக‌ அர‌சுப் ப‌ணி கிடைக்கும்...
   இல்லாவிட்டால் உள்ள‌தும் போய்விடும்..

   நேர்ம‌றையான‌ எண்ண‌ங்க‌ளை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள்..
   க‌ண்ணிய‌க் குறைவான‌ வார்த்தைக‌ளை த‌விருங்கள்...
   ஆசிரிய‌ருக்கு இது அழ‌க‌ன்று...

   Delete
  5. சூப்பர் கான்வர்சேஷன் எல்லாருமே செமையா சொல்றீங்க படிக்க வேண்டிய காலத்தில் படிச்சா ஏன் இப்படி அழகு என்று கேட்கிறீர்களா நீங்க படிச்ச காலத்தில உங்களுக்கு கவர்ன்மெண்ட் வேலைக்கு எம்பிளாய்மென்ட் சர்வீஸ் சீனியாரிட்டி அடிப்படையில் உங்களுக்கு வேலை கிடைச்சு இன்னைக்கு அப்படி இருக்கடா கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா கவர்மெண்ட் ஸ்கூல்ல இருக்கிறீங்க ஆனா உங்க புள்ளைங்க பிரைவேட் ஸ்கூலில் படிக்கவும் கேட்டா கவர்மெண்ட் ஸ்கூல்ல சரியா சொல்லி தர மாட்டாங்க அப்படின்னு சொல்றீங்க வெட்கமா இல்ல உங்களுக்கு சம்பளம் வாங்குவது மட்டும் கவர்மெண்ட் ஸ்கூல் ஆனா புள்ள படிக்கிறது மட்டும் பிரைவேட் ஸ்கூல் இதுல பிரைவேட் ஸ்கூல் பாடம் சரியாக எடுக்கவில்லை என்று கம்ப்ளைன்ட் பண்றீங்க வெக்கமா இல்ல இப்பவும் படிக்கிரோம்டா படித்ததற்கு ஏற்ற வேலை இருக்குடா டிகிரி முடி என்று சொல்றீங்க முடித்த பிறகு அந்த சர்டிபிகேட் என்ன வேலை இருக்கு டா லூசு பசங்களா கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா வெட்கமா இல்ல 100 நாள் வேலைக்கு போக சொல்ல நீ யாருடா ஏன் உன் பொண்டாட்டி இப்படி படிச்சுட்டு இருந்தா 100 நாள் வேலைக்கு அனுப்பி வியா முடியாது இல்ல நீங்க படிச்ச நேரத்துல உங்களுக்குத் tet எக்ஸாம் இருந்ததா இல்லையே இப்ப மட்டும் என்ன______tet வைக்கிறாங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல வேலை பார்க்கிறவங்க எத்தனை பேர் படித்து சர்டிபிகேட் வாங்கிநீங்க பாதி பேரு பணம் கொடுத்து தாண்டா சர்டிபிகேட் வாங்கி இருக்கீங்க ஒழுங்கா காலேஜ் கூட போகாம உங்களால ஒழுங்கா கிளாஸ் எடுக்க முடியல நீங்க எல்லாம் இதபத்தி பேசாதீங்க டா நாங்க கவர்மெண்ட் ஜாப் ல இருக்கிறோம் படி படி என்று சொல்றீங்க இல்ல படிச்சா என்னடா வேலை கொடுக்குறீங்க படிக்கிறதுக்கு 1 லட்ச ரூபா ஒரு எக்ஸாமுக்கு ஐநூறு ரூபாய் அதுல பாஸ் பண்ணின 10 லட்சம் 20 லட்சம் கேக்குறீங்க பணம் இருக்கிறவன் கொடுப்பான் டா இல்லாதவன் தேவையில்லாத பேச்சு பேசாதீங்க டா நியூஸ் போட்டா படிச்சிட்டு உங்க வேலைய மட்டும் பாருங்க சரியா

   Delete
  6. Mr. Unknown இப்படி ரயில் விடுற நேரத்துல ஒழுங்கா புத்தகம் எடுத்து படிச்சிருந்தால் ரயில்வேயில் உனக்கு வேலை கிடைச்சிருக்கும்.. இப்படி புகைவிடும் இழிநிலையும் உனக்கு வந்திருக்காது.

   Delete
 14. உங்களின் ஊதிய உயர்விற்கு போராட்டம் நடத்தும் நீங்கள், நீங்கள் குறிப்பிட்ட வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்தி கொடுக்க தெருவில் இறங்கி ஏன் போராட்டம் நடத்துவதில்லை, நேர்மை எண்ணம் இல்லாமையால்தான் உங்களால் இதுபோன்ற மழுப்பலான பதிலை தரமுடிகிறது. முதலில் நாங்கள் தான் அறிவாளிகள் என்ற கற்பனையில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் பள்ளியில் துடிப்புடன், அர்ப்பணிப்புடன் பணியாற்றும், பணியாற்ற நுழையும் புதிய ஆசிரியர்களை பணியாற்ற விடுங்கள். உங்களை போன்று அரசு பள்ளிகள் வளரவேண்டும், கல்வி இலவசமாக்கப்படவேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை, திறமையை காட்டுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நாங்க‌ள் போராடுவ‌து ஊதிய‌ உய‌ர்வுக்காக‌ ம‌ட்டும் தான் என்ற‌ பொதுப் புத்தியை உள்வாங்கிக் கொண்டு பேசும் உங்க‌ளிட‌ம் நான் என்ன‌ வாத‌ம் செய்வ‌து?...
   சவாலாக‌ சொல்கிறேன் நாங்க‌ள் ப‌ல‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளுக்காக‌ போராடி இருக்கின்றோம்
   (எ.கா தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு) ...க‌டைசியாக‌ நாங்க‌ள் திர‌ண்டு போராடிய‌ ஒன்ப‌து கோரிக்கைக‌ளில் ஒரே ஒரு கோரிக்கையாவ‌து அனைத்து ஊதிய‌ உய‌ர்வு வேண்டும் என்று இருக்கின்ற‌தா?...
   நீங்க‌ள் எடுத்துக் காட்ட‌ முடியுமா?...இது என‌து அறைகூவ‌ல்...

   Delete
  2. முதலில் தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர் சங்கங்கள் உள்ளது என்பதை நீங்கள் கூறுங்கள், அவர்கள் என்னென் ன கோரிக்கைகள் வலியுறுத்தி போராடி memo வழங்கப்பட்டது என நான் கூறுகிறேன்.மேலும் பொதுமக்கள் கூறிய உங்களின் போராட்டம் பற்றிய கருத்துக்களை, காணொளி பதிவாக உங்களுக்கு வழங்குகிறேன்.

   Delete
  3. திரெளபதி திரைப்படத்தில் வரும் காட்சிகளை நினைவுபடுத்தி பாருங்கள்.. இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கியவர்களின் கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்வது போல திருமண பதிவு சான்றிதழையும் ஆய்வு செய்தால் பல திருடர் மற்றும் திருடிகள் பிடிபடுவர்.. இட ஒதுக்கீட்டில் அரசு பணி பெற அப்படியொரு போலி திருமண சான்றிதழை பெற்று பணியில் சேர்ந்து பின்னர் வீட்டில் பார்க்கும் இளிச்சவாயன் , இளிச்சவாயச்சிகளோடு வாழும் திருடர் குல திலகங்கள் எத்தனை பேர் என்பது தெரியவரும்..

   Delete
 15. Why is Govt school and Govt undertaken school not taking any admission.people are waiting to out their children. Keeping the online classes as an advantage the private schools are taxing the children and burdening the parents simultaneously. The Govt can open the admission and reduce the stress of both a little than showing more importance in private online classes and fee payment

  ReplyDelete
 16. Evalvu pesuringa romba santhosama irruku but 9 years naga kastapatukitu irrukom part time Teacher ...ippa puriyudha engaloda veadhani..3 days kastapatu veali seidhu irrukom but increment no.so naga pavam..

  ReplyDelete
  Replies
  1. Neee entha exam pass panni antha job ku pona lusu paiyaleee....

   Delete
  2. B.sc bed cs ku tet or trb edhumay illa pa...edhuku devai ila ma bad words use pandringa..

   Delete
  3. Drawing tailoring pet,ponanga ok avangaluku teacher job thavithu vera poga mudiyathu,,,,ungaluku ennapa neenga software company polamla pa

   Delete
  4. Ada lusu kumutai yaru da sonndhu govt scl la lower class ku cs books illa nu all govt model scl la cs books irruku da kumutai ..govt tha da engala part time ku selct panninga lusu payalay naga ellarumay software company ku poaita scl ku cs devai illiya...

   Delete
 17. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 18. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 19. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 20. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 21. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 22. Pgtrb group what up number plz.

  ReplyDelete
 23. Please release 10 11 12 exam dates. Plz before conduct exam sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி