பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு. - kalviseithi

Jul 22, 2020

பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு.


பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குதல் மறுமதிப்பீடு மறுகூட்டல் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் ஆகியவற்றிற்கு  விண்ணப்பிக்கும் போதும் மதிப்பெண் பட்டியல் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கும் போதும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு.

G.O NO : 379 , DATE : 22.07.2020

Disaster Management Act , 2005 COVID - 19 - Government Examination Distribution of Provisional mark certificates , applying for scanned copy / Retotalling / revaluation of answer scripts and to collect the scanned copies / results of revaluation / retotalling / printed mark certificates Permission - Approval of Standard Operating Procedure - Orders - Issued.

Distribution of Provisional mark certificates Order Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி