அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான அறிவிப்பு. - kalviseithi

Jul 18, 2020

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான அறிவிப்பு.


2020-21 - ஆம் கல்வியாண்டிற்கான மாணவ / மாணவியர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இக்கல்லூரியில் வழங்கப்படமாட்டாது . எனவே அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளத்தில் ( Online ) 20.07.2020 அன்று முதல் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி