Breaking News: 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2020

Breaking News: 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது?


2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் செல்லுபடி ஆகும் காலம் முடிவடைய உள்ளதால் அவர்களுக்கு பணிநியமனம் நடைபெறுமா என்பது குறித்த கேள்விக்கு,
அமைச்சர் செங்கோட்டையன்
இன்று அளித்த பேட்டியில்
2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 7,200 ஆசிரியர்கள் உபரியாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

86 comments:

  1. Kasta patu padichu pass panitu. .7years evlo problem face panitu irukom. .Nega easy ah solitu poiruva. .

    ReplyDelete
    Replies
    1. Pechchu mattum thaan,,seyala onnume Ella,,,ennum evaga pechcha namburadha? Pass pannuna ellaarum onnu serndhaa dhaa edho oru mudivu varum.

      Delete
  2. கொரோனாவை விட கொடுமையான ஆண்டு 2013 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

    ReplyDelete
    Replies
    1. 2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......

      Delete
    2. engal paths pajama therilaya sir.. tough aana syllabus padichu 7 years wait panni ippaum ethum clear ah sollama ipdi panreengle sir.. Kekkaravanglukku answer panna mudila. Posting potutu Aprom exam call for pannuga sir....

      Delete
  3. 2013 தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு சங்கு ஊதி ஆச்சு !!!!!!எழுத வைத்தவர்க்கும் சங்கு ஊதியாச்சு??????

    ReplyDelete
    Replies
    1. 2017 2019 ithe nilamai than. 2013 mattum wait pannala. 17 19 batch um thaan paathikka pattu irukanga. Mind it.

      Delete
    2. உண்மை. உண்மை. உண்மை.

      Delete
  4. அது ஒரு தொடர்கதை?

    ReplyDelete
    Replies
    1. 2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......

      Delete
    2. அப்போ 2017 இல் கஷ்டபட்டு யாரும் படிக்கவில்லியா ... அனைவரும் காத்து கொண்டு இருக்கிறோம்.... அது என்ன 2013......அவர்களுக்கு 2014 இல் 10000 க்கும் மேல் பணி நியமனம் வழங்கப்பட்டு விட்டது.....

      Delete
  5. அது ஒரு தொடர்கதை?

    ReplyDelete
  6. Part-time teacher 9 years poradikitu irrukom...

    ReplyDelete
    Replies
    1. அவர் காமெடி பீஸ் இல்ல!!!! பகுதிநேர ஆசிரியர்களை காமெடி பீஸா மாற்ற முயற்சி செய்கிறார்? ??????????

      இவர் பகுதிநேர ஆசிரியர் கிடையாது நண்பா 🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔

      Delete
    2. Part-time teacher poradikitu irrukom nu solli irrukanga adhula enna thapu irruku..

      Delete
  7. It is old news. Admin old news i pottu tet pass pannavanala veruppu eethathinga.

    ReplyDelete
    Replies
    1. No today morning news. I saw in television...

      Delete
  8. Seniority kandipa varum dmk period of 2021,nammaku ellarukum seniority padi govt post kidaikum,all guys don't worry.

    ReplyDelete
    Replies
    1. Appudina part time teacher posting conform agiduma? Enga vote DMK mattum...

      Delete
    2. Ippudi solladhinga boss oru velai marupadiyum admk vandha avalvu tha so yar vandhalum welcome ...unga support koduka part time nanga irrukom..

      Delete
  9. Waiting election 2021(8 months)

    ReplyDelete
  10. Job kidaikaathunu Therium. So Life time Valadity koduka mudiuma nu parunga ayya...marupadium TET alutha mudiathu saami.... 500 rupa kuda illa...

    ReplyDelete
  11. நீ வந்தபிறகு கல்வி துறை நாசமா போச்சு

    ReplyDelete
  12. not old news,see puthiya thalaimurai

    ReplyDelete
  13. sir whats mean by ubari tel me sir

    ReplyDelete
    Replies
    1. Extra irrukira teacher...summvay irrukira teacher...( part-time teacher irrukanga summavay but idhula involved agadhu)

      Delete
    2. அரசு பள்ளிகளில் 3 வகுப்பு இருந்தால்,எல்லா பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர் இருப்பார்கள்,,,,,சில வருடங்களுக்கு பிறகு மாணவர் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றி அமைப்பார்கள்,,,,எல்லா அரசு பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை குறைவா இருப்பதால் உபரியாக உள்ள ஆசிரியர் என்று கூறுகிறார்,,,,அவர்கள் யாரும் சும்மா சம்பளம் வாங்கவில்லை,,,,உபரியாக உள்ள ஆசிரியர்களை deputation என்ற பெயரில் +1,+2,,,,பாடம் எடுக்கிறார்கள்,, ,

      Delete
  14. Yes I am also waiting.....
    But we're unlucky
    No chance for exhibit our talents in govt school students 😢

    ReplyDelete
  15. 2013 தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்100 மதிப்பெண்ணுக்கு மேல் நிறைய உள்ளனர் இதுதான் கொடுமை
    ஆனால் 83,90. மதிப்பெண் பெற்றவர்கள் அம்மா ஆட்சியில் 10ஆயிரம் பேர் பணிநியமனம் கொடுத்தார்கள்
    நம்ம கல்விஅமைச்சர் இதுவரை அதிகமதிப்பெண் பெற்றவர்கள் வாழ்வில்
    விளையாடுகிறார்.உயர்வான மதிப்பெண் பெற்றால் வேலைகிடையாது என சூசகமாக உபரி உபரி என காலம்கடத்தும் அரசாக காண்கிறது
    தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்து தமிழில்103 மதிப்பெண் பெற்ற கிராமத்தில் வசிக்கும் எண்ணற்ற கிராமங்களில் பட்டதாரிகள் (2013தேர்ச்சி) பெற்றவர்களுக்கு கல்விஅமைச்சர் கேள்விகுறியாகவே
    வலம்வருகிறார்.

    ReplyDelete
    Replies
    1. இனி போட்டி தேர்வுக்கு தயார் அகனும்

      Delete
  16. Ss election munadi posting potta nalla erukum.

    ReplyDelete
  17. என்னுடைய கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை.

    ReplyDelete
  18. 2013 Tet certificate validity period entha month varai irukku ? Therinthavargal ans Pls?

    ReplyDelete
    Replies
    1. The validity period of TNTET certificate for all categories will be seven years from the date of issue. See your tet certificate Note 2 point

      Delete
  19. இந்த அரசை நம்பி நம்பி 7ஆண்டுகள் வீணாக போனதுதான் மிச்சம் இவர் பேச்சை ஆசிரியப்பெருமக்களாகிய நாம் நம்பவே கூடாது. வாயால் வடை சுடும் அமைச்சர். விரைவில் வீட்டுக்கு போக இருக்கும் அமைச்சர்.

    ReplyDelete
  20. Hello readers, 2013 tet validity will end on 24th Nov 2021. Please see your 2013 tet certificate. At the bottom they mentioned that tet validity will extend for 7 years from the date of issue.

    ReplyDelete
  21. கஷ்டப்பட்டு உழைத்து படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை எப்போது கிடைக்கும்

    ReplyDelete
  22. 2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......

    ReplyDelete
  23. 2019 MLA idaitherthal muduvai pattri pesunga..... Ipavathu unga thogathi muluvathum makkalidam unga mattara sollunga..



    ReplyDelete
  24. https://m.youtube.com/watch?v=SdJxeMfZnEk

    Answer the questions......
    Show your maths talent

    ReplyDelete
  25. எல்லாம் தெரிந்த நீங்கள் எதற்காக 2013,2017,2019 தகுதித்தேர்வு நடத்தனும். அப்போ அதெல்லாம் தேர்வர்கள் தேர்வு கட்டணமாக செலுத்தும்
    500 ரூபாய்க்காக மட்டும் தானே.. இப்படி ஒரு பேட்டி கொடுத்து ஆசிரியர்களின் கனவைத் தகர்ப்பதற்கு அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம்.

    ReplyDelete
  26. Ippudi solum podhu part time teacher nilamai pathiyum think pannuga boss..

    ReplyDelete
    Replies
    1. Boss think panni enna pandrathu government than think pannanum, nichayam oru nal ungaluku mudivu edupargal

      Delete
  27. நண்பர்களே கவலைப்படாதீர்கள் நல்லதே நடக்கும் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும் கடவுளிடம் நான் பிரார்த்திக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. 2012, 2013, 2017 tet pass. B.ed இல்லை. TPT மட்டுமே. So 2019- ல் Tet exam எழுத முடிய வில்லை. படிக்கக்கூடிய மனநிலையும் இப்போது இல்லை. வாழ்க்கையே மாறி விட்டது. நிறைய்ய வலிகளுடன் ஏதோ நடமாடுகிறேன் என் குழந்தைக்காக. அவளுக்காகவாவது கடவுள் வேலை கொடுப்பாரா? தினம் தினம் கண்ணீர்தான்.

      Delete
    2. Sure ah ungalugu job kidaikum

      Delete
  28. Dai மாங்கொட்டையன் நாயே உனக்கு நல்ல சாவே வராது கொரனாவை விட மேலான நோய் வந்து சாகப் போகிறாய்

    ReplyDelete
  29. Tet pass panni amount kuduthu velaiku poranga.
    Panam kuduka mudiyama iruka engala pola irukavangaluku importance kudunga.

    ReplyDelete
    Replies
    1. போட்டி தேர்வுக்கு படி வேலை கிடைக்கும்

      Delete
    2. Bro tet compitative exam ah bro......

      Delete
  30. 2013 members 7 years waiting
    Why are crying 2017,2019

    ReplyDelete
    Replies
    1. Already 2013 batch ku 15000 posting pottachi. So neenga ellam konjam oorama irunga. 17 19 batch ku thaan ipoo posting podanum.

      Delete
    2. Oramava already 2013 2017 pass pannium posting kedaikalanu enga v2la enna oramathan vachirukanunga

      Delete
  31. Part time teacher ku july august month salary kidikuma...

    ReplyDelete
    Replies
    1. Namba govt staff ippudi panndhinga boss namaku salary undu..pinadi full time parthu equal pannikuvanga

      Delete
  32. Don't worry kandippa kedaikum thairiyama irunga nanum 2013 2017 pass no posting

    ReplyDelete
  33. 2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க சார்.

    ReplyDelete
  34. 2013, 2017, 2019 innum ethanai thervil naan pass pannanum sir.

    ReplyDelete
  35. ஏதாவது ஒரு துறையில வேலை கேட்டு நாம எல்லாரும் இணைந்து கேட்கலாமே. அதுக்கு முதலில் யாராவது உதவி செய்யுங்க, தாங்க முடியாத மனஉளைச்சல்,தொடர் கோரிக்கை வைத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். என்னைக்கோ ஒருநாள் பேசுறது காயத்தை கிளறி விடுறமாதிரி இருக்கு, PL யாராவது தலைமை எடுங்க 2013 டேட் betch சார்பாக

    ReplyDelete
  36. Kandippa ellaarum onnu serndhu muyarchi pannalaam,,,

    ReplyDelete
  37. Kandippa ellaarum serndhu muyarchi panni paakalaam ,pls consider this

    ReplyDelete
  38. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் 2013 TET Pass ஆனவர்களுக்கு நிச்சயமாக ஆசிரியர் பணி வழங்கி இருப்பார்கள்

    ReplyDelete
  39. 100மார்க் எடுத்துக்கலாம் புலம்பறோம் எங்களை ஏமாத்திட்டாங்க எந்த competitive exam ல குறைவான மதிப்பெண் எடுத்தவங்களுக்கு வேலை கொடுத்தாங்க
    Oc,Bc,MBc இந்த பாகுபாடு இல்லாமல்
    முதல் எடுத்தவங்களிலிருந்து cutoff பிரிப்பாங்க
    ஆனால் 100 வேலை இல்லை கொஞ்சம் யோசனை பண்ணுங்க புரியும்
    எங்களுக்கு வேலை கிடைத்து 7 வருடம் ஆகி இருக்கும்
    தமிழ் 900+
    Social science 3000+
    போட்டாங்க ஞாபகம் இருக்கா
    சபீதா மேடம் தலைமை எல்லாம் fraud

    ReplyDelete
  40. 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடைய சான்றிதழ் 2020 (அ)2021 எப்பொழுது முடிவடைய உள்ளது என்பதை யாராவது தெளிவாக கூறுங்களேன்?

    ReplyDelete
    Replies
    1. Appudiya part time teacher pathi pesunga...

      Delete
    2. Ellarumay part time teacher a oru comedy a parkaringa orunal parunga naga permanent teacher a maruvom and hm posting eligible aguvom adhu vara naga poraduvom.

      Delete
    3. Neeinga intha central government roles 2011 to 2012 pathe oneumea thyriyama comments poduranga intha partime teachers

      Delete
  41. Sir I am 2017 tet95 mark exam number illa appati mark sheet yetukurathu pls help me

    ReplyDelete
  42. 2013 ,2017,2019 எல்லாத்துக்கும் இந்த அரசு நினைத்தாலே Postin போடலாம்,அம்மா உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் 10000 Posting போட்டிருப்பார்கள்.இவகளாலே முடியவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி