2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் செல்லுபடி ஆகும் காலம் முடிவடைய உள்ளதால் அவர்களுக்கு பணிநியமனம் நடைபெறுமா என்பது குறித்த கேள்விக்கு,
அமைச்சர் செங்கோட்டையன்
இன்று அளித்த பேட்டியில்
2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் எப்போது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், முதல்வருடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 7,200 ஆசிரியர்கள் உபரியாக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Kasta patu padichu pass panitu. .7years evlo problem face panitu irukom. .Nega easy ah solitu poiruva. .
ReplyDeletePechchu mattum thaan,,seyala onnume Ella,,,ennum evaga pechcha namburadha? Pass pannuna ellaarum onnu serndhaa dhaa edho oru mudivu varum.
DeleteEnna Panna pora
Deleteகொரோனாவை விட கொடுமையான ஆண்டு 2013 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
ReplyDelete2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......
Deleteengal paths pajama therilaya sir.. tough aana syllabus padichu 7 years wait panni ippaum ethum clear ah sollama ipdi panreengle sir.. Kekkaravanglukku answer panna mudila. Posting potutu Aprom exam call for pannuga sir....
Delete2013 தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு சங்கு ஊதி ஆச்சு !!!!!!எழுத வைத்தவர்க்கும் சங்கு ஊதியாச்சு??????
ReplyDelete2017 2019 ithe nilamai than. 2013 mattum wait pannala. 17 19 batch um thaan paathikka pattu irukanga. Mind it.
Deleteஉண்மை. உண்மை. உண்மை.
Deleteஅது ஒரு தொடர்கதை?
ReplyDelete2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......
Deleteஅப்போ 2017 இல் கஷ்டபட்டு யாரும் படிக்கவில்லியா ... அனைவரும் காத்து கொண்டு இருக்கிறோம்.... அது என்ன 2013......அவர்களுக்கு 2014 இல் 10000 க்கும் மேல் பணி நியமனம் வழங்கப்பட்டு விட்டது.....
Deleteஅது ஒரு தொடர்கதை?
ReplyDeletePart-time teacher 9 years poradikitu irrukom...
ReplyDeleteIvan oru comedy piece...
Deleteஅவர் காமெடி பீஸ் இல்ல!!!! பகுதிநேர ஆசிரியர்களை காமெடி பீஸா மாற்ற முயற்சி செய்கிறார்? ??????????
Deleteஇவர் பகுதிநேர ஆசிரியர் கிடையாது நண்பா 🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔🐔
Part-time teacher poradikitu irrukom nu solli irrukanga adhula enna thapu irruku..
DeleteIt is old news. Admin old news i pottu tet pass pannavanala veruppu eethathinga.
ReplyDeleteNo today morning news. I saw in television...
DeleteSeniority kandipa varum dmk period of 2021,nammaku ellarukum seniority padi govt post kidaikum,all guys don't worry.
ReplyDeleteAppudina part time teacher posting conform agiduma? Enga vote DMK mattum...
DeleteIppudi solladhinga boss oru velai marupadiyum admk vandha avalvu tha so yar vandhalum welcome ...unga support koduka part time nanga irrukom..
DeleteWaiting election 2021(8 months)
ReplyDeleteSumma irunga boss comedy pannikitu
DeleteJob kidaikaathunu Therium. So Life time Valadity koduka mudiuma nu parunga ayya...marupadium TET alutha mudiathu saami.... 500 rupa kuda illa...
ReplyDeleteAama bro...
Deletesumma irunga boss
ReplyDeleteAll the best 2013 and 2017
ReplyDeleteநீ வந்தபிறகு கல்வி துறை நாசமா போச்சு
ReplyDeletenot old news,see puthiya thalaimurai
ReplyDeletesir whats mean by ubari tel me sir
ReplyDeleteExtra irrukira teacher...summvay irrukira teacher...( part-time teacher irrukanga summavay but idhula involved agadhu)
Deleteஅரசு பள்ளிகளில் 3 வகுப்பு இருந்தால்,எல்லா பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர் இருப்பார்கள்,,,,,சில வருடங்களுக்கு பிறகு மாணவர் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றி அமைப்பார்கள்,,,,எல்லா அரசு பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை குறைவா இருப்பதால் உபரியாக உள்ள ஆசிரியர் என்று கூறுகிறார்,,,,அவர்கள் யாரும் சும்மா சம்பளம் வாங்கவில்லை,,,,உபரியாக உள்ள ஆசிரியர்களை deputation என்ற பெயரில் +1,+2,,,,பாடம் எடுக்கிறார்கள்,, ,
DeleteYes I am also waiting.....
ReplyDeleteBut we're unlucky
No chance for exhibit our talents in govt school students 😢
2013 தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்100 மதிப்பெண்ணுக்கு மேல் நிறைய உள்ளனர் இதுதான் கொடுமை
ReplyDeleteஆனால் 83,90. மதிப்பெண் பெற்றவர்கள் அம்மா ஆட்சியில் 10ஆயிரம் பேர் பணிநியமனம் கொடுத்தார்கள்
நம்ம கல்விஅமைச்சர் இதுவரை அதிகமதிப்பெண் பெற்றவர்கள் வாழ்வில்
விளையாடுகிறார்.உயர்வான மதிப்பெண் பெற்றால் வேலைகிடையாது என சூசகமாக உபரி உபரி என காலம்கடத்தும் அரசாக காண்கிறது
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்து தமிழில்103 மதிப்பெண் பெற்ற கிராமத்தில் வசிக்கும் எண்ணற்ற கிராமங்களில் பட்டதாரிகள் (2013தேர்ச்சி) பெற்றவர்களுக்கு கல்விஅமைச்சர் கேள்விகுறியாகவே
வலம்வருகிறார்.
இனி போட்டி தேர்வுக்கு தயார் அகனும்
DeleteSs election munadi posting potta nalla erukum.
ReplyDeleteIvanunga Oru mairum panna maatanunga....
Deleteஎன்னுடைய கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை.
ReplyDeleteIppa sollitiya...
Delete?????????????
Delete2013 Tet certificate validity period entha month varai irukku ? Therinthavargal ans Pls?
ReplyDeleteThe validity period of TNTET certificate for all categories will be seven years from the date of issue. See your tet certificate Note 2 point
DeleteSir augudt 14
ReplyDeleteஇந்த அரசை நம்பி நம்பி 7ஆண்டுகள் வீணாக போனதுதான் மிச்சம் இவர் பேச்சை ஆசிரியப்பெருமக்களாகிய நாம் நம்பவே கூடாது. வாயால் வடை சுடும் அமைச்சர். விரைவில் வீட்டுக்கு போக இருக்கும் அமைச்சர்.
ReplyDeleteHello readers, 2013 tet validity will end on 24th Nov 2021. Please see your 2013 tet certificate. At the bottom they mentioned that tet validity will extend for 7 years from the date of issue.
ReplyDelete6383206665cal me
Deleteகஷ்டப்பட்டு உழைத்து படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை எப்போது கிடைக்கும்
ReplyDeleteAgain one exam
Delete2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......
ReplyDelete2019 MLA idaitherthal muduvai pattri pesunga..... Ipavathu unga thogathi muluvathum makkalidam unga mattara sollunga..
ReplyDeletehttps://m.youtube.com/watch?v=SdJxeMfZnEk
ReplyDeleteAnswer the questions......
Show your maths talent
எல்லாம் தெரிந்த நீங்கள் எதற்காக 2013,2017,2019 தகுதித்தேர்வு நடத்தனும். அப்போ அதெல்லாம் தேர்வர்கள் தேர்வு கட்டணமாக செலுத்தும்
ReplyDelete500 ரூபாய்க்காக மட்டும் தானே.. இப்படி ஒரு பேட்டி கொடுத்து ஆசிரியர்களின் கனவைத் தகர்ப்பதற்கு அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம்.
Ippudi solum podhu part time teacher nilamai pathiyum think pannuga boss..
ReplyDeleteBoss think panni enna pandrathu government than think pannanum, nichayam oru nal ungaluku mudivu edupargal
Deleteநண்பர்களே கவலைப்படாதீர்கள் நல்லதே நடக்கும் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும் கடவுளிடம் நான் பிரார்த்திக்கின்றேன்
ReplyDelete2012, 2013, 2017 tet pass. B.ed இல்லை. TPT மட்டுமே. So 2019- ல் Tet exam எழுத முடிய வில்லை. படிக்கக்கூடிய மனநிலையும் இப்போது இல்லை. வாழ்க்கையே மாறி விட்டது. நிறைய்ய வலிகளுடன் ஏதோ நடமாடுகிறேன் என் குழந்தைக்காக. அவளுக்காகவாவது கடவுள் வேலை கொடுப்பாரா? தினம் தினம் கண்ணீர்தான்.
DeleteSure ah ungalugu job kidaikum
DeleteDai மாங்கொட்டையன் நாயே உனக்கு நல்ல சாவே வராது கொரனாவை விட மேலான நோய் வந்து சாகப் போகிறாய்
ReplyDeleteTet pass panni amount kuduthu velaiku poranga.
ReplyDeletePanam kuduka mudiyama iruka engala pola irukavangaluku importance kudunga.
போட்டி தேர்வுக்கு படி வேலை கிடைக்கும்
DeleteBro tet compitative exam ah bro......
DeleteAny polytechnic TRB news
ReplyDelete2013 members 7 years waiting
ReplyDeleteWhy are crying 2017,2019
Already 2013 batch ku 15000 posting pottachi. So neenga ellam konjam oorama irunga. 17 19 batch ku thaan ipoo posting podanum.
DeleteOramava already 2013 2017 pass pannium posting kedaikalanu enga v2la enna oramathan vachirukanunga
DeletePart time teacher ku july august month salary kidikuma...
ReplyDeleteNamba govt staff ippudi panndhinga boss namaku salary undu..pinadi full time parthu equal pannikuvanga
DeleteDon't worry kandippa kedaikum thairiyama irunga nanum 2013 2017 pass no posting
ReplyDelete2013 கூட்டமைப்பு ஏதாவது முயற்சி பண்ணுங்க சார்.
ReplyDelete2013, 2017, 2019 innum ethanai thervil naan pass pannanum sir.
ReplyDeleteஏதாவது ஒரு துறையில வேலை கேட்டு நாம எல்லாரும் இணைந்து கேட்கலாமே. அதுக்கு முதலில் யாராவது உதவி செய்யுங்க, தாங்க முடியாத மனஉளைச்சல்,தொடர் கோரிக்கை வைத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். என்னைக்கோ ஒருநாள் பேசுறது காயத்தை கிளறி விடுறமாதிரி இருக்கு, PL யாராவது தலைமை எடுங்க 2013 டேட் betch சார்பாக
ReplyDelete2013 ku already posting pottu irukangale...
DeleteYes correct sir,,
DeleteKandippa ellaarum onnu serndhu muyarchi pannalaam,,,
ReplyDeleteKandippa ellaarum serndhu muyarchi panni paakalaam ,pls consider this
ReplyDeleteமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் 2013 TET Pass ஆனவர்களுக்கு நிச்சயமாக ஆசிரியர் பணி வழங்கி இருப்பார்கள்
ReplyDelete100மார்க் எடுத்துக்கலாம் புலம்பறோம் எங்களை ஏமாத்திட்டாங்க எந்த competitive exam ல குறைவான மதிப்பெண் எடுத்தவங்களுக்கு வேலை கொடுத்தாங்க
ReplyDeleteOc,Bc,MBc இந்த பாகுபாடு இல்லாமல்
முதல் எடுத்தவங்களிலிருந்து cutoff பிரிப்பாங்க
ஆனால் 100 வேலை இல்லை கொஞ்சம் யோசனை பண்ணுங்க புரியும்
எங்களுக்கு வேலை கிடைத்து 7 வருடம் ஆகி இருக்கும்
தமிழ் 900+
Social science 3000+
போட்டாங்க ஞாபகம் இருக்கா
சபீதா மேடம் தலைமை எல்லாம் fraud
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடைய சான்றிதழ் 2020 (அ)2021 எப்பொழுது முடிவடைய உள்ளது என்பதை யாராவது தெளிவாக கூறுங்களேன்?
ReplyDeleteAppudiya part time teacher pathi pesunga...
DeleteNeenga oru thollai....
DeleteEllarumay part time teacher a oru comedy a parkaringa orunal parunga naga permanent teacher a maruvom and hm posting eligible aguvom adhu vara naga poraduvom.
DeleteNeeinga intha central government roles 2011 to 2012 pathe oneumea thyriyama comments poduranga intha partime teachers
Delete2020 sir
ReplyDeleteSir I am 2017 tet95 mark exam number illa appati mark sheet yetukurathu pls help me
ReplyDelete2013 ,2017,2019 எல்லாத்துக்கும் இந்த அரசு நினைத்தாலே Postin போடலாம்,அம்மா உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் 10000 Posting போட்டிருப்பார்கள்.இவகளாலே முடியவில்லை.
ReplyDelete