Flash News : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2020

Flash News : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு.


பிளஸ் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( ஜூலை 31 )  வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள், பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு இணயத்தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணிக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

விடைத்தாள் நகல்,  மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி பிறகு அறிவிக்கப்படும்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி