இடைநிலை ஆசிரியர்களின் ஊதியநிலை ( Level - 10 ) ல் உச்சபட்ச ஊதியம் நிரல் 40 க்கு இணையான ஊதியம் 65,500 அடைந்துவிட்ட ஆசிரியர்களுக்கு தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க தெளிவுரைகள் வழங்க கோரி ஆசிரியர் கூட்டணியால் நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2020

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியநிலை ( Level - 10 ) ல் உச்சபட்ச ஊதியம் நிரல் 40 க்கு இணையான ஊதியம் 65,500 அடைந்துவிட்ட ஆசிரியர்களுக்கு தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க தெளிவுரைகள் வழங்க கோரி ஆசிரியர் கூட்டணியால் நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல்.

16 comments:

  1. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பின் மூலமாக
    டெலகிராமில் தனிகுழு ஏற்படுத்தபட்டுள்ளது.
    பாதிக்கபட்ட2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்று பாதிக்கபட்ட ஆசிரியர் நண்பர்கள் மட்டும் இக்குழுவில் சேரவும்

    https://t.me/joinchat/T4Eo3RkaUA_ZtncV0XN-6Q

    ReplyDelete
  2. எப்படி இந்த குழுவில் இணைவது...

    ReplyDelete
    Replies
    1. ஆமா எனக்கும் எப்டி இணைவது னு தெரில ....

      Delete
    2. ஒன்று புரியவில்லை

      Delete
  3. Dear readers,It is not to say that 2013 tet batch will have one year. Shortly says maximum six month. Because from March 2021- May-2021 will be state election time. June 2021- August 2021 will be new government entry time then after August 2021 no time and the certificates will come close for expiry. So the right time may be Aug 2020- Jan 2020.

    ReplyDelete
    Replies
    1. ஆமா sir.. .வாழ்க்கையே வெறுத்து போச்சு. . இந்த வேலையும் கிடைக்கல சாகவேண்டியது தான்

      Delete
  4. No sir 1year extant because of lockdown

    ReplyDelete
  5. Sgt vacancy 3526 இருக்கு.fill pannunga.....2013க்கு குறைவாக போடப்பட்டது..tet 2013க்கு fill this vacancy

    ReplyDelete
  6. SGT என்ன meaning? Ramji அண்ணா

    ReplyDelete
  7. One year extan in 2013 so dont worry

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி