TET - ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2020

TET - ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை!


2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வணக்கம் . நாங்கள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழாண்டுகளாக பணிநியமனம்பெறாமல் அல்லல்பட்டு எங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற தொடர் முறைகேடுகளே , எங்கள் பணிவாய்ப்பு பரிபோக மூலக்காரணம். எங்களது நிலையை பலமுறை உங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் . ஆசிரியர்தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றநிலை எங்களது வெந்த புண்ணிலே வேல்பாய்ச்சியது போல் உள்ளது. கடந்த ஆறாண்டுகளாக தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒரு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் கூட நிரப்பபடவில்லை. மேலும் கடந்த ஆறாண்டுகளில் இருநூறுக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே பேராசிரியருக்கான தகுதிதேர்வு SLET , NET சான்றிதழ் காலம் ஆயுட்காலமாக உள்ளது என்பதை நினைவு கூர்கிறோம். எங்களது கோரிக்கைகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழை ஆயுட்காலமாக்க வேண்டும். 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனம் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

56 comments:

  1. Tet cancel pannitu PG trb exam pola posting podu remining cancel pannitanum

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சி இரண்டுமுறை இருந்து ஆசிரியர் வேலைக்கு தயாரானவர்களுக்கு பல்வேறு குளறுபடிகளைச் செய்ததுதான் மிச்சம். பல்வேறு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தெருவிற்கு ஒன்றாக திறந்துவிட்டு அனைவரையும் பணம் செலவு செய்து படிக்கச் செய்து, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்று கூறி, சமீபத்தில் தேர்ச்சி பெற்றவர்களுடன் பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தவர்களை அவர்களின் மதிப்பெண்களையெல்லாம் கணக்கிடும்போது அனுபவசாலியாக உள்ளவர்களை, கொஞ்சம் வயது அதிகமானவர்களை, தகுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வெயிட்டேஜ் என்ற ஒன்றை கணக்கிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த பெருமை இந்த ஆட்சியாளர்களையே சேரும். இதே போன்று எம்ப்ளாய்மெண்டில் இருந்து வயது மூப்பு அடிப்படையில் சமையலர், அலுவலக உதவியாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டு வந்தது. அவற்றை நீதிமன்றம் மூலமாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு அதில் தகுதியானவர்கள் யாரோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நீதியை அநீதியாகப் பெற்று அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இடங்களில் ஏழைகளுக்கு வரும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டு இப்படி பல அநீதிகள் நடந்த வண்ணம் உள்ளது. ஒருபுறம் அனைத்துப் பணியிடங்களும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அப்படி வேலை வழங்கப்பட்டாலும் வெறும் 7000 என்ற குறைந்த கால்வயிறு கஞ்சிக்குக் கூட பத்தாத ஒரு சம்பளத்தை பல்வேறு துறைகளில் நிரப்பி படித்தவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி ஆட்சியின் கடைசி நேரத்திற்கு வந்துவிட்டார்கள். இப்போதாவது யார்வயிற்றிலும் அடிக்காமல் வேலைவாய்ப்பைக் கொடுத்து ஏங்கி நிற்கும் ஏழைகளுக்கு வாழ்வளிப்பார்களா? இதை இங்கு கமெண்ட் மூலம் சண்டை போட்டுக்கொள்பவர்கள் உணர்வார்களா?

      Delete
    2. KastPatuchu pass pannina tet , trb, trb cs ok...idhula part time teachar vara kuadhu avangalum murai padi padichu pass panni vara veandum adhutha avangalukum nalludhu but perioty kodukalaam experience ku thgudha mathiri...talent irrupavargal mattum vara veandum

      Delete
  2. Exam vacha posting podanum
    Appathan exam eluthanum nu thoum

    ReplyDelete
  3. Hello kalviseithi readers, I wish to bring the following particulars to all. 1. When 2013 tet certificate will get expire? 21st Dec 2021. Because the certificate was issued on 21st Dec 2014. 2. How many years the tet certificate carries validity? Seven years. 3. Either 7 years to be considered from the date of exam or date of certificate issue? Date of certificate issue. So 2013 certificate holders are valid till dec 2021. For further details please see your certificate bottom instructions. Thanks

    ReplyDelete
  4. Hello kalviseithi readers, I wish to bring the following particulars to all. 1. When 2013 tet certificate will get expire? 21st Dec 2021. Because the certificate was issued on 21st Dec 2014. 2. How many years the tet certificate carries validity? Seven years. 3. Either 7 years to be considered from the date of exam or date of certificate issue? Date of certificate issue. So 2013 certificate holders are valid till dec 2021. For further details please see your certificate bottom instructions. Thanks

    ReplyDelete
  5. 2013 ku first preference kuduthu posypos potta17 19 batch enna naakku valikanumaaaa. Already 13 batch ku 15000 posting pottache. Aparam enna 13 13 nu koovaringa. Inimel 13 batch ku posting poda naanga (17,19)vidave maatom.

    ReplyDelete
  6. நண்பர்களே இந்த கல்விச்செய்தி அட்மின் அவர்கள் நாம் அதாவது 2013 மற்றும் 2017 தேர்வர்கள் சண்டை போட்டு கொள்ள வேண்டும் என்று இப்படி ஏதாவது ஒரு செய்தி போட்டு கொண்டே இருப்பார்கள். சண்டை யாரும் போட வேண்டாம். இதற்கு முன்னர் போன வாரம் சண்டையில் 100 கருத்துக்கள் தாண்டி போனது. வேண்டாம் நண்பர்களே. அட்மின் அவர்களே நல்லதும் பன்றீங்க கெட்டதும் பன்றீங்க. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் திறமையானவர்களாக இருப்பதில்லை. தேர்வில் வெற்றி பெற்ற சில அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் கூட நடத்தத் தெரியவில்லை. இதை மேல் அதிகாரிகள் அரசிடம் கொண்டு போய் சொல்லுவதும் இல்லை. வெட்கக்கேடான விசயம்.

    ReplyDelete
    Replies
    1. Ap pa unmaiya patithu pass seithavan eillam Ni pass agavili endral

      Delete
  8. Employment seniority is the best

    ReplyDelete
  9. தேர்ச்சி பெற்றும் நாங்கள் படும் அவமானம் சாெல்லி மாளாது

    ReplyDelete
  10. ஒன்று சான்றிதழின் ஆயூட்காலத்தை நீடியுங்கள் இல்லையேல் தேர்ச்சி பெற்றவரகளை பனியில் நியமனம் செய்யுங்கள். முடியவில்லை எனில் எங்களுக்கு மருந்தை காெடுத்து சாகடியுங்கள்

    ReplyDelete
  11. 2017 batch candidates Ku 2024 varaikum posting poda Matanga.appa therium 2013 batch yen kuthichanganu

    ReplyDelete
  12. 2017 are waiting only 2 years only
    But we are waiting 7 years
    2013 90and above members
    Only standing on the road
    But mark base will take
    Members we select
    How many are got 100 and above
    In 2017 tell me
    Weightage only problem
    So 2017 members can understand

    ReplyDelete
  13. 29மாநிலங்களில் TET certificate validity 7வருடம் தானே. Ethuku da ipadi kelapurenga.no posting no vacancy

    ReplyDelete
    Replies
    1. Ada muttal muthukumaru.....

      Delete
    2. Name marakkama erukuraye thampi athan nan ne epothum unknown than

      Delete
    3. Name marakkama erukuraye thampi athan nan ne epothum unknown than

      Delete
  14. டெட் +எம்ப்ளாய்மென்ட் சீனியாரிட்டி+வயது. இதன் அடிப்படையில் பணி நியமனம் செய்தால் எந்த பிரச்சனையும் வராது. அனைவருக்கும் வேலை கிடைக்கும்.எல்லாரும் ஒற்றுமையோடு போராடினால் நிச்சயம் நல்லது கிடைக்கும்.13,17,19 என பிரித்து பேசாமல் டெட் பாஸ் செய்தவர்கள் என சொல்லி போராட வேண்டும். இப்படி வேற்றுமையோடு பேசினால் அரசுக்கு சாதகமாகி விடும்.எனவே ஒற்றுமையோடு போராடுவோம். 2013 க்கு வந்த நிலைமை தான் 2017,2019 க்கும் மறவாதிர்கள். சிந்தியுங்கள்.வெற்றி பெறுவோம்

    ReplyDelete
    Replies
    1. அடுத்து வர போகும் அரசாங்கம் நமக்கு சாதகமாக இருக்க வேண்டுமானால் இரட்டை இலைக்கு உங்கள் குடும்பம், உறவினரை ஓட்டு போட செய்யாதிர்கள்.நன்றி

      Delete
    2. அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தால் மட்டுமே பல விஷயங்கள் சாத்தியமாகும் அரசு பள்ளிகள் ஒரளவு சிறப்பாக நடை பெறுகிற தென்றால் தற்பாேதை ய அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

      Delete
    3. எல்லோருக்கும் வேனல கினடக்க இதுதான் சரியான வழி புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே உங்கள் கருத்துக்களை நானும் வழி மொழி கிறேன்

      Delete
  15. tet pass pannavanka total ah evvalovu peru irupanka

    ReplyDelete
  16. Part time teachar tha pa semmma endha Exam eludhama innum kudiya sikarathula permanent agiduvanga...

    ReplyDelete
    Replies

    1. Ha ha dear kalvi seithi viewers pavam indha patient ku part time techers ah pesalana paithiyam muthi poiruma so indha patient nalankardhi nalu per part time techers ah thittiyo or asigama pesiyo comments poduga pls yelarum konjam help panuga pavama iruku yendha news la yedha pathi pesarom nu theriyama unconscious mind la iruku pls help him I support you mr.unknown part time teachers down down.😂😂😂😂

      Delete
    2. Hello boss adhuku edhuku neega comment pandringa neega ellarumay group Tha pesitu irrukinga enga mathiri tet mudichu pass pannitu vaelai illama irrukom boss..neega ennadaa nu ippudi yar Enna sonnaalum enna neega work pannitu tha na irrukinga avnga avanga kastam avangaluku

      Delete
    3. Sir unga kastam yegaluku puriyum yega kastam ungaluku puriyum ana silar ipadi theva illama comments potu ye pesanum nega ungalukaga unga life kaga poradriga unga job kaga nagalum adhuku support pandrom but yaru ungala kevalamavo asiga paduthiyo pesalaye ana adhum illama renduper workum vera posting vera nega subject teachers naga work education teacher ungala la yegaluko or yengalala ungaluko yendha problem illa yelam govt mudivu pananum apadi irukapa ye ipadi theva illadha comments potu oruthara ye asiga paduthanum.

      Delete
    4. Hmm vidunga boss...enna thalaiyila eludhi irruko adhu tha...parpom

      Delete
  17. தமிழ் புலவர் பயிற்சி படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும் 👉6379954143

    ReplyDelete
  18. Itharkellam ore theervu tnpsc pola anthantha yearla posting evalvo atharkrrpa mark adippadaiyil postng pottal pirachanaiye illa...

    ReplyDelete
  19. Amma achi yentru solu intha achi .Amma kontu vatha tet posting .Athi patri kavla patatha achi.

    ReplyDelete
  20. 2013 TEt selact anavanga certificate கால நீட்டிப்பு கேட்டா 59 age வனரக்கும் வேலை கிடைக்காது வேலை கிடைக்க 2017 2019 எல்லோரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து TEt தேர்ச்சி ஆண்டு அடிப்படையில் வேலை கேட்டால் எல்லோருக்கும் ஒரு நாள் நிச்சயமாக வேலை கிடைக்கும்

    ReplyDelete
  21. Ada pavigala ennuma entha AIADMK VA naburiga RIP AIADMK IN 2021


    ReplyDelete
    Replies
    1. No next election admk tha vara veandum engaldhu vlvdharthai kapatriydhu..

      Delete
  22. இனிய மாலை வணக்கம்..!

    *எச்சரிக்கை* / *விழிப்புணர்வு பதிவு*...

    2009 /10 ஆம் ஆண்டில் *பதிவு மூப்பு அடிப்படையில்* அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் 6336(தோராயமாக)


    *2013 இல் TET மூலம் தேர்ச்சி* பெற்று காத்திருப்போர் 5000(தோராயமாக)...

    இந்நிலையில்... 2013 முதல் 2020 வரை

    *பணி அமர்த்தப்பட்டார்* 5000(தோராயமாக)...


    இந்நிலை நீடித்தால் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு சேருவது *மிக கடினம்*...

    ஆகவே தோழர்களே....

    *சிந்திப்பீர்* !!.
    *செயல் படுவீர்* !!!

    2009 வரை அரசு மேற்கொண்ட *Employment*
    *Seniority* *Certificate Verification* முறையில் 1). பிறந்த நாள்
    2) . பதிவு நாள்
    3) . ஜாதி
    4) . பாட வாரி என

    பிரிக்கப் பட்டு கணினி வழி ஆணை மூலம் பணி அமர்த்தப்பட்டனர்... இனி வரும் காலங்களில் தேர்வு முறை

    ( *எந்த வித குறுக்கீடு* *கள்* *இல்லா மல்* )

    தான் சிறந்ததாக இருக்கும்...


    ஆயிரக் கணக்கில் செலவு செய்து பட்டம் / பட்டயம் பெறும்போது வழங்கப் பட்ட சான்றுகள் மதிப்பிழந்து போகிறது...

    இதனை மனதில் கொண்டு

    இனி வரும் காலங்களில் தேர்வு முறை அல்லாத பதிவு முறையில் மட்டும் நாம் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப் பட வேண்டும் என்று *சூளுரை சபதம் மேற்கொண்டு*

    (இந்த TET தேர்வு மூலம் அரசுக்கு த் தான் நன்மையே தவிர நமக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதையும் மனத்தில் கொண்
    டும்)

    *செயல் படுவோம்*

    அரசின் TET தேர்வு முறை இல் 7000 பணிக்கு
    700000 பேர் விண்ணப்பிக்க X500 என்ற முறையில் வருமானம் கிடைக்கிறது... ஆனாலும் நமக்கு எந்த வித *பயனும் இல்லை* ...



    *மூத்தோர் சொல்லும் *முற்றிய நெல்லிக்கனி யும் முதலில் *கசக்கும் பிறகு இனிக்கும்*.. ....
    இனி வரும் காலங்களில்
    *தேர்வு*
    *முறை* *அல்லாத* *பதிவு மூப்பு முறையில் மட்டும் தான்*

    நாம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் சூளுரை சபதம் ஏற்போம்... .

    .. ஒரு ஊரில் குறைந்தது 50 பேர் ஆசிரியர் பணிக்கு தயாராக இருக்கும் நிலையில் 25 ஊர் இல் இருக்கும் நாம் ஒன்று பட்டு தேர்வு முறையை புறக்கணித்தால்

    அரசு இனி வரும் காலங்களில் தேர்வு முறை அல்லாத பதிவு முப்பு முறையை செயல் படுத்தும்... *வேலைவாய்ப்பு அலுவலகமும்* சிறந்த முறையில் செயல்படும் என்பதையும் மனத்தில் கொண்டு செயல் படுவோம்...
    நன்றி...
    வணக்கம்..!.

    ReplyDelete
  23. United we fall
    Divided we stand...
    Corona thought

    United we stand Divided we fall
    Ancient thought...

    *CHOISE IS YOURS*

    By choosing the Employment Registration Seniority / Certificate Verification method
    We can demond
    Digital registration as well appointment...
    But if we opt TET exam method we cannot demand any... Because of political influence/interfierence ....
    For a year there are not less than 300/500 posts are there ... Due to accidental and natural deaths...
    So through digital registration we can come to front and get our job... But
    By
    TET... we can not know...
    Digital registration has transparency but it is not even expected in TET Method ...


    *CHOISE IS YOURS*

    ReplyDelete
  24. புதிய பாடத்திட்டம், கடின வினாத்தாள் அமைப்பு, குறைந்த நபர்களே தேர்ச்சி பெற்றார்கள் என்பதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முதலில் ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.அவ்வாறு பணி வழங்கினால் அதுவே புதிய பாடத்திட்டத்தில் அனுபவம் பெற்றவர்களுக்கு பணி அளித்த மாதிரியும், குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு பணி அளித்த மாதிரியும், அதுமட்டுமல்லாமல் மொத்தமாக ஓராண்டில் அதாவது 2019 இல் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கியது போலவும் இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி