சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் :UPSC அறிவிப்பு...!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2020

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் :UPSC அறிவிப்பு...!!


சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு UPSC புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும்  upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் கடந்த 99 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மானவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை. இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள upsconline.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று UPSC அறிவித்துள்ளது.

1 comment:

  1. HOW TO START UPSC PREPARATION FROM ZERO LEVEL

    Who will say “no” to serve the Indian government? I guess most people won't say no to serving the Indian government, so the competition is high to get a job in the Indian government. The Union Public Service Commission, commonly abbreviated as UPSC, is India's premier central recruiting agency for central government public servants. It is responsible for appointments to and examinations for Group A and Group B posts under the civil services cadre and defence services cadre of the union government. All the aspirants for the Indian government jobs will appear on the UPSC exam, one who cracks all the exams will get the job with the Indian government. If you are new to this competition or anyone who doesn’t know how to prepare properly for the exams of UPSC. Here is the strategy of how one can start UPSC preparation from zero level. All you need about UPSC exams and how to crack the exams is in this one post.

    The followings are some points on how to start UPSC preparation from zero level:

    1. DESIRED AIM ON UPSC EXAMS

    2. STICK TO A NEW LIFESTYLE

    3. MAKE A SCHEDULE

    4. KNOW THE UPSC EXAMS

    5. KNOW THE SYLLABUS

    6. FOLLOW CURRENT AFFAIRS

    7. REVISE NCERT

    8. SOLVING PREVIOUS YEAR QUESTION BANK

    9. MOCK TEST SERIES

    10. GOVERNMENT RESOURCES

    11. REVISION

    12. STAY POSITIVE

    SOLVING PREVIOUS YEAR QUESTION BANK:

    Previous question papers are the most dependable sources of UPSC pattern, difficulty level, and question type. You can find the trends in the UPSC exam paper easily. It will also assist you to know which fields are the most important in a particular subject. Lastly, it is a good source of self-assessment in your IAS preparation. Question Cloud - India’s Largest Test Portal, which provides a free mock test to ease the assessment of preparations for all UPSC exams, Questioncloud owns a tremendous series of previous year question papers with answers for the free mock test that support learners to prepare completely for the forthcoming exams. For more information, visit: https://www.questioncloud.in/home




    All the best

    Question Cloud – India’s Largest Online Test Portal









    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி