*12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு* - kalviseithi

Aug 23, 2020

*12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு*

24.08.2020 முதல் 27.08.2020 வரை 4 நாட்கள் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பரில் நடைபெறும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

*அதுவும் பழைய பாட திட்டத்தில், ஆகவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள படுகிறார்கள்*

மேலும் கடைசியாக சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி இருந்தாலோ, அல்லது விண்ணப்பித்து தேர்வு எழுதமால் இருந்தாலோ நீங்கள் கடைசியாக தேர்வு எழுதிய மையத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

*சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்*

மாவட்ட அரசு தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://drive.google.com/file/d/1-BxJcYJs1pInQgX5Ox-LgtGYwHqkrArk/view?usp=drivesdk
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி