பள்ளி, கல்லூரிகள் திறப்பு 15 நாட்களில் முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2020

பள்ளி, கல்லூரிகள் திறப்பு 15 நாட்களில் முடிவு!

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து , நாடு முழுவ திலும் பள்ளி , கல்லூரிகள் , கல்வி நிறுவனங்கள் ஆகி யவை கடந்த மார்ச் 16 ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக , ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து , பத்தாம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நிலுவையில் இருந்த பிளஸ் 1 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.


11 comments:

  1. Hello admin, it is a useless post and MHRD secrateray clearly mentioned that there is no possiblities to run educational institutes till dec and they will give revised guidelines within 15 days. Unwanted news.

    ReplyDelete
  2. இந்த Page ஐ அனைவரும் பார்ப்பதால் 1kb க்கு இவ்வளவு கமிசன் எனும் விதிப்படி கல்விச்செய்தி செயல்படுகிறது. இந்த காசுலதான் அட்மின் ரேசன் கடையில அரிசி பருப்பு வாங்குறான்.. அதனால் எதை வேணும்னாலும் தட்டி விடுவான் சோத்து சட்டி தலையன் .

    ReplyDelete
  3. பாபு மேதாவி அவர்களுக்கு .


    416 கேந்திர வித்யாலயா பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் உள்ளது இதன் அடிப்படையில் தான் பள்ளிகள் டிசம்பர் இறுதி வரை தொடங்க வாய்ப்பு இல்லை என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. மாநில அளவில் பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்து கொள்ளலாம்..

    ReplyDelete
    Replies
    1. This is correct information.

      Delete
    2. So according to you MHRD never give guidelines to framework of schools reopening then it is not yet decided and KVS alone under the control of MHRD including NVS, APS, RPS, CS, Public sector schools are also under the control of MHRD. If not why all state governments are standing to get permission for every aspect including class 10 exam also. Without knowing basics avoid giving comments tamilan. First use your original name.

      Delete
  4. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நாம் அனைவரும் ஒன்று இனைத்து மாவட்ட வாரியாக போரட்டம் நடத்துனால் தான் தேர்தல் தலுக்கு முன்னாடி போடுவாங்க சார்

      Delete
  5. September or October il step and step school reopen pannalam.

    ReplyDelete
  6. wat about teaching faculty salary

    ReplyDelete
  7. பள்ளி திரப்பு பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது

    ReplyDelete
  8. பள்ளித் திறப்புக் குறித்து தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். செப்டம்பர் மாதத் துவக்கத்தில் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பிற்கு வார நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் பள்ளிகளைத் திறக்கச் செய்ய வேண்டும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி