2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது:அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2020

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது:அமைச்சர் செங்கோட்டையன்


2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள்,  கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது. அதற்கு அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி பயில வசதியாக, முதல்வர் மூலம் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பாடங்கள் போதிப்பது போல், தனியார் டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது.

 தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது.

 தமிழகத்தில் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் உயர் ரக ஆய்வகம் வசதி துவங்கப்பட்டுள்ளது.

இதுவரை, 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

 இந்தியாவிலேயே, க்யூ ஆர் கோடு மூலம் கல்வி கற்கும் முறை, தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய, நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்.

இக்குழுவினரின் கருத்துகளை அறிந்து, என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை அரசு முடிவு செய்யும், என்று கூறியுள்ளார்.

98 comments:

  1. Consider & take helpful decision for 2013 batch , Hon. Minister.

    ReplyDelete
    Replies
    1. 13 batch ku eththana Time posting podarathu.....

      Delete
    2. Itha keta nammala loosunu solluvanga... TET is just eligibility, its not recruitment exam. People should understand the difference.

      Delete
    3. 2013-17_19 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC மற்றும் இதரப் பணிகளுக்கு ஒரு 50% இட ஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும், இந்த முறையைப் பயன்படுத்தி எங்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் மாண்புமிகு அமைச்சா் அவர்களே!!!

      Delete
  2. Yengal kavalaiyai ungalaal maatra mudiyum Hon. Minister.

    ReplyDelete
  3. 2017 three years ah engal valvatharathai ilanthu thavikirom engal nilai enna avathu

    ReplyDelete
  4. Please, immediately give job for 2013 batch candidates. This is our kind request to our Respected Education Minister.Admin of the kalviseithi, please forward this message .

    ReplyDelete
    Replies
    1. Already 13 batch ku 15000 posting pottachi. So 17 19 batch ku posting podunga pls. Summa 13 13 nu sollikkittu....

      Delete
    2. 13 ethana thadava posting podurathu 17 ,19 podunga

      Delete
  5. போட்டி தேர்வு ரத்து செய்து TET +seniority teacher posting poda vendum

    ReplyDelete
    Replies
    1. TET pass+Employment seniority is best way all year passed candidates

      Delete
  6. போட்டி தேர்வு ரத்து செய்து TET +seniority teacher posting poda vendum

    ReplyDelete
  7. Commonly another competitive exam best....

    ReplyDelete
  8. Part time teacher yarumay kandukamatringa...

    ReplyDelete
    Replies
    1. Ama neenga entha exam pass panni job ku vantheenga.

      Delete
    2. Neeinga superra questions kekuringapa great pa

      Delete
  9. Totally more than one lakh people clear the tet... But vacant just 500+ so competitive exam best solution

    ReplyDelete
  10. 2013 posting poduka sir please 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    ReplyDelete
  11. Tet mark+Tet seniorty+exam is best

    ReplyDelete
  12. Take steps to recruit teachers in govt/govt aided school.

    ReplyDelete
  13. Why are you opening employment office?
    Tet highest mark+ seniority is best
    T
    All recruitment follow highest mark first all members known very well
    Why are we following this way?
    2013 highest mark list only bending

    ReplyDelete
    Replies
    1. இதுவே சரியான முறை அதிக மதிப்பெண் மற்றும் seniority முறை அல்லது TET மதிப்பெண் 90%+ seniority கு 10% கொடுத்தால் யாருக்கும் பாதிப்பு வராமல் பணி நியமனம் செய்ய முடியும். அதை விடுத்து நியமனத்தேர்வு என்பதெல்லாம் ஏமாற்று வேலை..

      Delete
  14. 2013+2017+2019 take highest mark candidates +age seniority
    Is best

    ReplyDelete
  15. En sir UGC NET exam pass panni job elloma erugom

    ReplyDelete
    Replies
    1. Net is also eligib8 test. Not recruitment test

      Delete
  16. 2017ல் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்ன?
    மாண்புமிகு அமைச்சருக்கு மனநிலை சரியில்லையோ?
    ஒவ்வொரு நாளும் பைத்தியம் போல பேசுகிறார்

    ReplyDelete
  17. Beo final key eppa varum? Result viduvangalla?

    ReplyDelete
  18. 2013-17_19 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC மற்றும் இதரப் பணிகளுக்கு ஒரு 50% இட ஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும், இந்த முறையைப் பயன்படுத்தி எங்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் மாண்புமிகு அமைச்சா் அவர்களே

    ReplyDelete
  19. PG chemistry 2019 case apple supperim court SC mbc பிரிவினருக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிமுக ஆட்சி மேல்முறையீடு செய்துள்ளது சென்ற வாரத்தில் இது சமூக நீதிக்கு எதிரானது குறைவான மதிப்பெண் பெற்ற பிசி பிரிவினர் 31% முழுமை பெற்று அவர்களுக்கு உரிய இடம் கிடைக்கும் பெற்று மொத்தம் 123 பேர் தேர்வாகியுள்ளனர் தமிழ்நாடு அரசு எம் பி சி எஸ் சி பிரிவினரை துரோகம் இழைத்து விட்டது காலம் காலமாக பின்பற்றி வரும் இட ஒதுக்கீடு முறையை சீர்குலைத்து விட்டு இந்த ஆட்சியில் ஏற்படக்கூடிய அநீதியை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதை ஏற்காமல் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது இந்த ஆட்சி மக்களுக்கு எதிரானது சமூக நலத்திற்கு எதிரானது இதை கல்விச்செய்தி கூட வெளியிடவில்லை டெய்லி நியூஸ் பேப்பரில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது ஆகவே இதைப் போன்று துரோகங்கள் நிலைக்காமல் இருக்க அனைத்து கட்சியின் சார்பாக இந்த நிதியை தட்டி கேட்க வேண்டும் இனிமேல் இந்த ஆட்சியை தமிழகத்தில் காலூன்ற தவறு மக்கள் தக்க பாடங்கள் புகட்ட வேண்டும் காட்சி சமூக நீதிக்கு எதிரானது சட்டத்துக்கு எதிரானது

    ReplyDelete
    Replies
    1. நாய்க்கு supreme court கு spelling தெரில.. தமிழ் சரியா வரல, ஆனால் ஐடா ஒதுக்கீடு வேணுமாம் .. அறிவுகெட்ட மூதேவி 114 BC பணியிடங்கள் பொது பட்டியலில் சேர்த்து அதில் 22 இடம் MBC க்கு பிச்சை போடப்பட்டுள்ளது.. தமிழ்நாடு service act 2016 தெளிவாக உள்ளது பின்னடைவு பணியிடம் முதலில் நிரப்பப்பட வேண்டும் என்று.. 12 வருடமாக தொடரும் முறையை சில சமூக விரோதிகள் சட்டத்தை வளைத்து பெற்ற தீர்ப்புக்காக மாற்ற முடியாது, அரசு நடுநிலையோடு சவ்யல் பட வேண்டும்.. சொல்லப்போனால் பாதிக்கப்பட்டது BC சமூகம் தான்.. அது தெரிஞ்சும் தெரியாத மாதிரி மாங்காய் எதுக்கு அறிக்கை விடுத்துன்னு தெரில.. அதும் இல்லாம உச்சநீதிமன்றம் செல்ல அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.தேர்ச்சி பெறாத 10 சுயநல நாய்கள் வழக்கு போட்டு அதற்கு வாதாடிய வழக்கறிஞர்கள் நிச்சயம் 329 குடும்பங்களின் சாபங்களால் நாசமாய் போவது உறுதி.

      Delete
    2. கேஸ் போட்டவன் அடிபட்டு நாறி போய் சாவணும்

      Delete
    3. Sir, case details update pannunga, eppa case hearing varuthu nu..

      Delete
  20. வேதியல் முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை முறைகேடாக இட ஒதுக்கீடுக்கு எதிராகவும் பொதுப்பிரிவில் யாரும் தேர்வாக கூடாது என்று ஒரு பிரிவினருக்கு மட்டும் 31% முழுமையாக வழங்கியுள்ளது பிசி பிரிவினருக்கு மட்டும் வளைந்துள்ளது இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் மேலும் அவர்கள் கூறிய இட ஒதுக்கீடு பணியிடங்களையும் வழங்கியுள்ளது

    ReplyDelete
    Replies
    1. நாய்க்கு supreme court கு spelling தெரில.. தமிழ் சரியா வரல, ஆனால் ஐடா ஒதுக்கீடு வேணுமாம் .. அறிவுகெட்ட மூதேவி 114 BC பணியிடங்கள் பொது பட்டியலில் சேர்த்து அதில் 22 இடம் MBC க்கு பிச்சை போடப்பட்டுள்ளது.. தமிழ்நாடு service act 2016 தெளிவாக உள்ளது பின்னடைவு பணியிடம் முதலில் நிரப்பப்பட வேண்டும் என்று.. 12 வருடமாக தொடரும் முறையை சில சமூக விரோதிகள் சட்டத்தை வளைத்து பெற்ற தீர்ப்புக்காக மாற்ற முடியாது, அரசு நடுநிலையோடு சவ்யல் பட வேண்டும்.. சொல்லப்போனால் பாதிக்கப்பட்டது BC சமூகம் தான்.. அது தெரிஞ்சும் தெரியாத மாதிரி மாங்காய் எதுக்கு அறிக்கை விடுத்துன்னு தெரில.. அதும் இல்லாம உச்சநீதிமன்றம் செல்ல அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.தேர்ச்சி பெறாத 10 சுயநல நாய்கள் வழக்கு போட்டு அதற்கு வாதாடிய வழக்கறிஞர்கள் நிச்சயம் 329 குடும்பங்களின் சாபங்களால் நாசமாய் போவது உறுதி

      Delete
  21. Tet pass + Employment seniority is best

    ReplyDelete
  22. ஆசிரியர் நியமனத் தேர்வு வருமோ ? இல்லை, அரசு வேறு வழியை பின்பற்றி தேர்வு செய்யுமோ ? அரசுதான் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்.அதுவரை நியமனத்தேர்வு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் இந்த லிங்க் இல் பார்க்கவும்.
    இது மற்ற மாநிலங்கள் அடிப்படையில் ஒரு Model syllabus.
    தாள் 1 க்கு https://youtu.be/JnMXWxte6_Q

    தாள் 2 க்கு https://youtu.be/7PoZQAZOWxo

    ReplyDelete
  23. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையா இருக்கு பத்து வருஷம் ஆச்சி முடிச்சுட்டு இப்போ ஆட்சி முடிந்து மறு தேர்வுக்கு வரும் போது கெட்ட ஆசிரியப் அதிகாலை பொழுது எவ்வளவு அரசியல் தந்திரம் மக்களே புரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  24. உன்னுடைய சாதித் திமிர் ஆணவ பேச்சு உன்னுடைய வார்த்தையிலே தெரியும் பொதுப்பிரிவில் இடம்பெற யாருக்கும் இடமில்லை என்று சொல்வதற்கு நீ யார் இது எந்த சட்டத்தில் இருக்கும் நீ இட ஒதுக்கீடு அப்படின்னு எழுதுவதற்கு பதிலாக ஒரு தப்பு எழுதி இருக்கா பாத்திருக்கியா இட ஒதுக்கீடு அதுல தப்பு செஞ்சிருக்கேன் பார் பொதுப்பட்டியல் 31% உங்களுக்கு மட்டும் தானா இட ஒதிக்கீடு உங்களுக்கு தனியாக ஒரு இருபத்தைந்து சதவீதம் உங்களுக்கு மட்டும் தானா இதெல்லாம் புரியாது வாய்க்கு வந்தபடி பேசாத இது காலங்காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு சமூக நீதி இது யாரும் அவங்களா கேக்கல அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து கேட்டிருக்கிறேன் உனக்கு வேணும்னா ஆசிரியர் தேர்வாணைய வெளியிடும்போது நோட்டிபிகேஷன் பாத்து தெரிஞ்சுக்கோ அதுக்கு இது இருக்குனு செலக்ஷனில் பிராடு பண்ணி இருக்கிறார்கள் உன்னை போன்ற அரசியல்வாதிகளும் பணத்திற்காக விலை போயிருக்காங்க இது தெரியாம பேசாதே நாயே பேயே நீ என்ன சாரிடா இந்த வார்த்தை நான் யூஸ் பண்றேன்

    ReplyDelete
    Replies
    1. சாதி திமிரில் ஆடும் தருதலைகள் யார் என்று தமிழ்நாட்டுக்கே தெரியும்.. ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரைனு சொல்லிக்கிட்டு... 12 வருசமா இதே முறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. சில சுயநல எச்சைகளுக்காக நடைமுறையை மாற்ற முடியாது என்று தான் TRB உச்சநீதிமன்றம் செல்கிறது..2016 service act இல் MBC கு மட்டும் பின்னடைவு பணியிடம் உறுதி செய்யப்பட்டது நீ சொன்ன விலை போன அரசியல் வியாதிகளால் தான்..

      Delete
    2. கேஸ் போட்டவன் ரோட்ல போறப்பமணல் லார்ரி ல அடிபட்டு சாவணும் சாபம் சும்மா விடாது

      Delete
    3. 2016 இல் இருந்து 31% பொதுப்பிரிவு இடம் முழுவதையும் அபகரித்து உங்களுக்குரிய 27% முழுமை பெற்று எத்தனை பேர் வைத்தார் செல்லக்குட்டி இருக்கீங்க நீங்க எல்லாம் எங்க போய் சாப்பிடுங்க மற்றவர்களுக்கு பேசுவதைவிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட நோட்டிபிகேஷன் உற்று நோக்கு அதைவிட்டு இதை அநியாயம் என்று எதிர்த்து கேட்டு நீதிமன்றம் நாடு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பை தவறு என்று ஒருதலைப்பட்சமாக யோசிக்கிறார் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மற்றவர்களுக்கு வந்தா ரத்தம் நல்ல தீர்ப்பு டா உனக்கு

      Delete
  25. Hello readers, I think it is a game played by the government in Tet passed candidates life. However they know the status but this minister exclusively mentioned about 2013 batch this time is highly doubtful. Extending the validity period, considering 2013 batch all are sugar coated words. Still there is no answer for annual planner implementation released before. Why the word surplus teacher is not reflected nowadays? We should be very careful in this time and kalviseithi admin should avoid releasing this kind of news.

    ReplyDelete
  26. 2013 டெட் க்கு paper 1 போஸ்டிங் podunga

    ReplyDelete
    Replies
    1. Ama ivaru sollitta udane pottuduvanga paarunga... Poi vera exam ku padi pa....

      Delete
  27. 2016 அதிமுக ஆட்சியில் இருந்து பொதுப்பட்டியலில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியது அப்பட்டமாக தெரிகிறது.இதனால் எஸ் சி எம் டி சி வேறு எந்த பிரிவினரும் பிசி தவிர எவரும் இடம்பெறவில்லை அதிமுக ஆட்சியில் இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றுள்ளது அப்பட்டமாக தெரிகிறது பொதுப்பிரிவு 31% பேசிக்கு அதுமட்டுமல்லாமல் இட ஒதுக்கீடு 25 சதவீதமும் முழுமையாக வழங்கப்பட்டு 56% ஒரு சமுதாயத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது இதில் எதற்கு பொதுப்பட்டியல் சமூக நீதகேட்டு நீதி வழங்கினார் அதைத் தப்பு என்று மேல்முறையீடு செய்கிறார்கள் இது என்ன இட ஒதுக்கீடு பேசாமல் 100% உண்மை பேசி கண்டுபிடிக்க கொடுத்துட்டு போகலாம் இதை நியாயம் என்று பேசுகிறேன்


    ReplyDelete
  28. Empa beo final key eppa sollunga pl

    ReplyDelete
  29. Replies
    1. Enna solringa Sir. Unga phone number podunga plssss. I'm 2017 batch

      Delete
  30. We need tet eligibility with seniorty

    ReplyDelete
  31. நான்‌ 2013 TET selact எனக்கு ஆசிரியர் பதவி தரவில்லை எனில் பள்ளிகளில் வாட்ச்மென் வேலை தர வாய்ப்பு இருப்பதாக கூறினால் அதாவது செய்யுங்கள் வீட்டில் வேலை கிடைக்க வில்லை என திட்டுவது மானம் போகிறது pls helpe

    ReplyDelete
  32. Kalvi thuraiyil Ulla Lab assistant post aavathu kudunga.

    ReplyDelete
  33. 2013 Batchuku 15000 vacnt fill panniirukkanga.அதேபோல 2017 Batchuku 15000 காலிபணியிடம் நிரப்பி பின்பு2019 batchuku அதே மாதிரி நிரப்பி,அதன் பின்பு 2013 batchuku சீனியாரிட்டி பின்பற்றினா சரியா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இந்த நூற்றாண்டு முழுவதும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் 2013க்கே........ லூசு பயலுக...... மார்க் எடுக்க துப்பு இல்ல.... மவனே case போட்டு கடைசி வரைக்கும் posting poda விடாம pannirvom....carefull

      Delete
    2. Very good idea. 🤡🤡🤡🤡🤡🤡🤡

      Delete
    3. 12000 பணியிடம் நிரப்பப்பட்டடும் அதில் பணி நியமனம் பெற முடியவில்லை என்றால் நீங்கள் வடிகட்ட பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்....மேதாவிகள்...2017 க்கு பணி வாய்ப்பு கிடைக்கும்.... அதுவரை நீதி மன்றம் சென்று இதை நிறுத்தி வைக்க போராடுவோம்... கனவு காணும் உரிமை 2013 க்கு உண்டு....

      Delete
  34. 2013 cantidats dont worry 2 years valitity irukku

    ReplyDelete
  35. First 2025 2030,2040,2070 fill pannunga piragu 1981,1962,1925,fill pannunga! 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

    ReplyDelete
  36. First 1910,1912 fill pannunga.

    ReplyDelete
  37. Iyya jali ellorym paithiyam akkiyachu!

    ReplyDelete
  38. Tet highest mark
    Age senior is best

    ReplyDelete
  39. Aya TET ku munnadi part time teachar job vandhuduchu first engala parunga next TET a parunga..Naga ippo services la irrukum govt employees a...adha permenet pannuga...

    ReplyDelete
  40. கணவன் இல்லை, இரண்டாவது பெண் பிள்ளை லூக்கோமியா இரத்த புற்றுநோயால் 2013இல்இறந்தார்,2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்1 தாள்2 தேர்ச்சி, இரண்டு பெண் பிள்ளைகள் வாழ்வாதாரம்???...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி