இந்தி படிக்க விருப்பமா ? - மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் கேள்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2020

இந்தி படிக்க விருப்பமா ? - மாநகராட்சி பள்ளி விண்ணப்பத்தில் கேள்வி!

3வது மொழியாக இந்தியினை கற்றுக்கொள்ள விருப்பமா?  என்று கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் கேள்வி கேற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்மறையாக 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? அல்லது கைத்தொழில் ஏதேனும் படிக்க விருப்பமா?  என கோவை மாநகராட்சி பள்ளியின் மாணவர் சேர்க்கை படிவத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி