பள்ளிகளில் களவு போன மடிக்கணினிகளின் விவரம் தர இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2020

பள்ளிகளில் களவு போன மடிக்கணினிகளின் விவரம் தர இயக்குநர் உத்தரவு.

அரசுக் கடிதத்தில் , மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் களவு போனது சார்பான சில விவரங்கள் கோரப்பட்டுள்ளது. எனவே , ஆண்டு வாரியாக இதுவரை களவு போன மடிக்கணினிகளின் எண்ணிக்கை பள்ளிகளின் பெயர் , காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பெறப்பட்ட விவரம் , மீட்கப்பட்ட மடிக்கணினிகளின் எண்ணிக்கை களவு போன மடிக்கணினிகளுக்கான தொகையினை அரசுக் கணக்கில் செலுத்திய விவரம் ( தொகை நாள் ) , எடுக்கப்பட்ட தெடர் நடவடிக்கை விவரம் போன்ற விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக வி 2 பிரிவின் vasec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.08.2020 ற்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி