நிரந்தர பணி - முதுகலை ஆசிரியர் தேவை. - kalviseithi

Aug 21, 2020

நிரந்தர பணி - முதுகலை ஆசிரியர் தேவை.

 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி ( அரசு உதவி பெறும் பள்ளி ) கீழச்சிவல்பட்டி - 630 205. திருப்பத்தூர் தாலுகா , சிவகங்கை மாவட்டம் . 

கல்வித்தகுதி இனச்சுழற்சி பணியிடம் எண் 1 பொருளியல் M.A. , B.Ed. OC 01 மேற்கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு உரிய கல்வித்தகுதி பெற்ற விருப்பமுள்ள ஆசிரியர்கள் 28.08.2020 முற்பகல் 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் அசல் மற்றும் நகல் கல்விச்      சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செயலர் ஸ்ரீ . மீ.சு. மேல்நிலைப்பள்ளி கீழச்சிவல்பட்டி - 630 205

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி