சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன். - kalviseithi

Aug 13, 2020

சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கைக்கு செல்வதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை ( TC)  காண்பித்து  இ-பாஸ் பெறலாம்.


அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை செய்யலாம்.


தற்போதைய சூழநிலையில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.


அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

3 comments:

 1. சரி எந்தச் சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் ஐயா? அடுத்த வருடம் இதே நாளும் கூட இதே நிலைதான் தொடரும் என்பது அறிஞர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள் எனும் போது பள்ளிகள் திறக்கவே மாட்டீர்களா?

  ReplyDelete
  Replies
  1. கேட்ட கேள்வி சரி தான்.. ஆனா இந்த அடிமுட்டாளுக்கு பதில் தெரியாதே!!

   Delete
 2. Please tell about Economics 2 nd cv condition

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி