பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை! - kalviseithi

Aug 18, 2020

பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன்  ஆலோசனை


தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பள்ளி கல்வி செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

26 comments:

 1. Apadiyea trb special teacher pet posting podasolluga,3years velaivaippu illama romba kastapadaram

  ReplyDelete
  Replies
  1. நான் TET -ல் ஆங்கிலத்துறையில் தேர்ச்சி அடைந்துள்ளேன்.தற்போது இளங்கலை வரலாறு முடித்துள்ளேன்.போட்டித்தேர்வு வந்தால் வரலாற்றுத் துறைக்கு தேர்வு எழுத முடியுமா?தெரிந்தவர்கள் தெளிவாக சொல்லுங்கள் சார் ப்ளிஸ்....

   Delete
  2. Enna subject la pass panni irukingalo Antha subject

   Delete
  3. Bro neenga tet pass social studies. Posting exam any one. Unga viruppam. You r both elligible

   Delete
 2. Replies
  1. Poda lusu payalay re exam tha varum appudiya dream pannuga

   Delete
  2. Yen Thalaiva? neenga exam la fail ah? 🤣🤣🤣🤣🤣

   Delete
 3. விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நலத்தில் பேற்றோர்களைபாபோல் எங்களுக்கும் அக்கறை உண்டு. பள்ளிகள் திறக்க நாளாகும் எனில் எங்களைப் போல் விருப்பப்படும் ஆசிரியர்களுக்கு ஏதேனும் மாற்றுப்பணியாவது கொடுங்கள் பிளீஸ்.
  சம்பளம் வாங்கிக்கொண்டு சும்மா இருப்பது என்பது மிகவும் கடினமான
  காரியம்.

  ReplyDelete
 4. Please school reopen for 10,11and 12

  ReplyDelete
 5. Please reopen the school on coming Monday

  ReplyDelete
 6. Pls ooen the schools after the invention of vaccine covid 19

  ReplyDelete
 7. May be open in 2025...poi summa irunkada

  ReplyDelete
 8. 1. பள்ளிகளை திறக்க சாத்திய கூறுகள் இல்லை.

  2. முதல்வரிடம் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பு பற்றி அறிவிப்பு வரும்.
  இந்த இரண்டதான் சொல்லப்போறிங்க. அப்புறம் எதுக்கு ஆலோசனை கூட்டம். வேஸ்ட்...

  ReplyDelete
 9. செல்லூர் ராஜ் மெடிசின் கண்டுபிடுச்சுவார் பிறகு ஸ்கூல் ஓபன் பன்னலாம் சயின்டிஸ்ட் வாழ்க

  ReplyDelete
 10. inda varsam 10 all pass poeduvaangala

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி