தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு. - kalviseithi

Aug 20, 2020

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பு எப்போது என தெரியாத நிலையில் ,  பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு.

3 comments:

 1. School mattum open pannatheenga. Matha ellathaiyum open pannunga. Including tasmac. It's very must one...

  ReplyDelete
 2. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக

  *சற்றுமுன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு.திருநாவுக்கரசர் அவர்கள் நமக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.*


  *-ம.இளங்கோவன்.*
  *மாநில ஒருங்கிணைப்பாளர்.*

  *வடிவேல் சுந்தர்.*
  *மாநிலத் தலைவர்.*

  *மற்றும்*

  *மாநில மாவட்ட தலைமை நிர்வாகிகள்.*

  *-2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*


  எங்களோடு இணைந்து களம் காண தயாராக உள்ளீர்களா.?


  வாட்ஸ் அப்பில் இணையுங்கள்

  https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  ReplyDelete
 3. School re open pannunga sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி