அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பயிலும் பாடங்களை நிறைவு செய்வதற்கான கால நிர்ணயம் செய்து உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2020

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் பயிலும் பாடங்களை நிறைவு செய்வதற்கான கால நிர்ணயம் செய்து உத்தரவு!


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலமாக நடத்தப்பட்டு வரும் இளநிலை , முதுநிலை , முதுநிலை பட்டயப்படிப்பு , பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு Gunong CiT brew umowmp ( N + 3 ) ( Normal Period + Three years for the Completion of Programme ) என்பதனை கல்வியாண்டு 2020-2021 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும் , இதற்கு முந்தைய கல்வியாண்டுகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகளுக்குள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் இல்லையெனில் அம்மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்று படிக்க வேண்டும்.


click here to download- annamalai university





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி