அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பிற்கான (Ph.D. and M.Phil.) இணைய வழி விண்ணப்ப பதிவு செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - kalviseithi

Aug 29, 2020

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பிற்கான (Ph.D. and M.Phil.) இணைய வழி விண்ணப்ப பதிவு செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பிற்கான (Ph.D. and M.Phil.) இணைய வழி விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. 


இணைய வழி மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக இணையத்தளம் (www.annamalaiuniversity.ac.in) மூலம் பதிவு செய்யலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Mphil part time available in this university?

    ReplyDelete
  2. Sir i am 👮 i stady mphil part time eligible I the university

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி