பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம். - kalviseithi

Aug 18, 2020

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் ( தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குதல் - 01.01.2020 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வி (இணை) இயக்குனர் உத்தரவு!


Panel Proceedings - Download here

6 comments:

 1. ஐயா தொழிற்கல்வி ஆசிரியர்கள் இதில் ஏதேனும் கேட்க முடியுமா என தெரிவிக்க முடியுமாயின் விவசாயம்.தொழிற்கல்வி இந்த அரசாணையில் சேருமா என்ற தகவலை பணிவுடன் தெரிவிக்க கேட்டு கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. 30 வருஷமாச்சு TTC Agri, DIP Agri வாழ்க்கயே நாசமாக்கிட்டிங்க TeT முடிச்சவங்களையும் நாசமாக்கிட்டாங்க, மொத்தத்துல கல்வி துறையே சர்வநாசம்.

   Delete
 2. Trb special teacher pet posting 3 years podamattikiraga

  ReplyDelete
 3. https://chat.whatsapp.com/HGuVEXHR5rEEbUMJpOjc9c
  PGTRB CS selected candidates can join through above given link.

  ReplyDelete
 4. Special teacher drawing tamil medium posting pathi news theriyuma

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி