செப்டம்பர் மாத ஊரடங்கு தளர்வு தொடர்பான முதல்வரின் செய்தி அறிக்கை முழு விபரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2020

செப்டம்பர் மாத ஊரடங்கு தளர்வு தொடர்பான முதல்வரின் செய்தி அறிக்கை முழு விபரம்.



P.N.No 182 - Hon'ble CM - Extension of Lockdown - Date - 30.08.2020.pdf


Important Points 

 🟥இரவு 8 மணி வரை கோவில்கள் திறக்க அனுமதி- தமிழக அரசு


🟥இ பாஸ் முறை ரத்து.


🟥அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு.


🟥மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி


🟥ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து


🟥மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி


🟥உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி


🟥கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு


🟥தமிழகத்தில் அனைத்துக் கடைகளின் திறப்பு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு


🟥காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி


🟥 கொடைக்கானல் ஊட்டி செல்வதற்கு இ பாஸ் பெற வேண்டும்


🟥சினிமா தியேட்டர்கள் நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி