அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ! - kalviseithi

Aug 29, 2020

அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !


அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு:


கொரோனா காரணமாக இந்த வருடம் பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வித்துறை. பொருளாதார நிலைமை கேள்விக்குறியாகதால் பல்வேறு தரப்பினரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிக அளவு அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் அவர் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் கூறியுள்ளார்.

37 comments:

 1. அரசு பள்ளிகளை பெற்றோர்கள் நம்பி வந்திருக்கின்றனர்.. தரமான கல்வியை மாணவர்களுக்கு அளித்தால் அடுத்த வருடமும் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும்.. தரமான கல்வி அளிக்க ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும்.. 2013 TET ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. Again start pannitinga pola 2013 oneside புராணம்

   Delete
  2. தம்பி சோனமுத்தா..
   எங்கள் வலியும் வேதனையும் உனக்கு புரியாது.. ஓரமாக போய் விளையாடு... நான் 99 மதிப்பெண். மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் நடந்திருந்தால் நான் பணிக்கு சென்றிருப்பேன்.. Weightage அறிமுகப்படுத்தி என்னை பின்னுக்கு தள்ளிவிட்டது இந்த அரசு.. 12 ம் வகுப்பு மதிப்பெண் பிரிவு வாரியாக வழங்கபடவில்லை.. Science group kum arts group kum orey scale.. Science group is more hard then arts group.. எங்களுக்கு பணி வழங்க வேண்டிய நேரத்தில் weightage அறிமுகபடுத்தி தற்போது weightage ஐ cancel செய்து விட்டது.. இது என்ன நியாயம்... எங்களுக்கு கிடைக்க வேண்டியதை நாங்கள் கேட்பது தவறில்லை..

   Delete
  3. நான் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 2013ல் 97மதிப்பெண்ணும், 2017ல் 110 மதிப்பெண்ணும் பெற்று இரண்டு முறை சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ளேன். 2013ல் தேர்ச்சி பெற்றவர்கள் வெயிட்டேஜ் முறை வேண்டாம் என்று வழக்கு தொடுத்து மூன்று வருடங்கள் வீணாக போச்சு. பின்னர் 2017ல் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் அமைச்சரிடம் அடிக்கடி சந்தித்து ஆசிரியர் நியமனத் தேர்வு வையுங்கள் என்று சொல்லி இதனால் 2018ல் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இன்னும் ஆசிரியர் நியமனத் தேர்வு வைக்காமல் இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டது. இப்போது வந்து எங்கள் சான்றிதழ் காலாவதி ஆகிவிடும் என்று 2013ல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்கள். அப்படி ஆசிரியர் நியமனம் செய்தால் 2013,2017,2019 எல்லோரையும் சேர்த்து யார் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வழங்க சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது.

   Delete
  4. தம்பி மன்னை தமிழா,உங்க வேலைய நீங்க ஏற்கனவே இன்னொருத்தருக்கு விட்டு கொடுத்தாச்சு அதனால உங்க வாய்ப்பு முடிந்து விட்டது,நீங்க போராட்டம் பண்ணி இருக்க வேண்டியது இப்ப இல்லை 2014ல் உங்க batchக்கு posting போட்டப்ப.actualy 2013ல இருந்து கணக்கு பண்ணா உங்களுக்கு 7 years over.ஏதோ certificate கொடுத்த தேதினு சொன்னதால உங்களுக்கு 15மாதம் extra இருக்கு,இல்லனா இந்நேரம் உங்க time முடிந்து,கேள்வி கேட்கிற rights கூட இல்லாம போயிருக்கும்.சரியா சொல்லபோனா இது 2017 மற்றும் 2019 batchukkana வாய்பாதான் இருந்திருக்கனும்.இந்த இரண்டு batch கேள்வி தாளும் very tough compared to 2013 கேள்வி தாள்,அப்படி இருந்தும் 2017 and 2019 batchukku இது நாள் வரை ஒரு posting கூட போடவில்லை.நீங்க எடுத்த 99 markaவிட நான் அதிகம்(tough question paperil).2017 and 2019ல கொஞ்சம் பேர் தான் pass pannanga compare to 2013 அதிலே தெரியல எவ்வளவு tough என்று,நீங்க பன்றது தும்ப விட்டூட்டு வால புடிக்கிற கதையா இருக்கு,2013க்கு மட்டுமே posting போட வாய்பே இல்லை,நீங்க வேணா எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.நீங்க எத்தனை பேரை உங்களுக்கு ஆதரவா பேச வைச்சாலும் சரி,ஏன் என்றால் நியாயம்னு ஒன்னு இருக்கு,இறுதியில் தருமமே வெல்லும்,எல்லா batchum சேர்த்து mix panni meritwise போடுவாங்க இல்லையென்றால்,நியமன தேர்வு இது இரண்டில் ஒன்று தான் நடக்கும்

   Delete
  5. Nanga vittu kodukala engalidam irundu parithadhu kondadhu government

   Delete
  6. Nanga vittu kodukala engalidam irundu parithadhu kondadhu government

   Delete
 2. 13 ku posting podave kudathu.... Again again avangalukke posting potta 17 19 batch epada posting podarathu.... 13 komali pasanga kojam adangungada.. .

  ReplyDelete
 3. நீங்க தான் 2013ல நிறைய பேர்100 மதிப்பெண் மேல எடுத்திருக்கீங்கனு சொல்றீங்களே,அப்புறம் எதுக்கு முன்னுரிமை ,merit என்று சொன்னாலே பின்வாங்குறீங்க

  ReplyDelete
 4. 2013,17 ஏதோ போடுங்க சும்மா சொல்லாதீங்க. 2013ல் 17 இரண்டிலும் பாஸ் பண்ணி இருக்கிறோம். 2013இல் பாஸ் செஞ்சவங்க யாரு முட்டாள் கிடையாது முட்டாள் கிடையாதுயாரு முட்டாள் கிடையாது அதை புரிந்து கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 5. 2013 la pass pannavan, really talent person. Exam announcement &date of examination &certificate verification pannumbodhu enna G. O. irundhuchinu theriyumaa? Kastapattu padichi, pass pannitu appuram G. O. Changed. Weightage totally, thai yelutthaiye maathiduchi. Please 2013batch, adhuvum 90+ i, kurai sollaadhinga.

  ReplyDelete
  Replies
  1. Periya 13 batch... Pongada luuuusuuuungalaaaa

   Delete
  2. 13 batch ku eththana Time da posting podarathu. Poi vera exam ku prepare pannungada... Really 13 batch ku inimel posting ye kedaiyathu....

   Delete
 6. Nee, kandippaa TET la pass pannirukka maata.

  ReplyDelete
  Replies
  1. TET pass pannathavanga inga vanthu cimandc poda mudiuma.... Kumutta...

   Delete
 7. 2019 la new silabus la pass pannunan Paru avan than geththu 2013 veththu

  ReplyDelete
 8. 2013question ec thampi atha 84000pass

  ReplyDelete
 9. 2013question ec thampi atha 84000pass

  ReplyDelete
 10. 2013ku munnurimai kuduthu poda vitturvoma da nanga mutta payale selfish ah think panatha

  ReplyDelete
 11. 2013ku munnurimai kuduthu poda vitturvoma da nanga mutta payale selfish ah think panatha

  ReplyDelete
 12. I don't know are they going to give post? Why do you fight 2013 &17,19 ,really no more posting, don't fight,

  ReplyDelete
 13. சண்ட போட்டே இருங்க எவனுக்கும் போடமாட்டாங்க போஸ்டிங் எல்லோருக்கும் போடுறாங்க பாருங்க நாமம்.

  ReplyDelete
  Replies
  1. யாருடா நீ எப்போ பார்த்தாலும் தேவையில்லாத பதிவு போடுகிறாய். ஆனால் போலியான பெயரில் நாய் மாதிரி கத்திக் கொண்டே இருக்கிறாய்...சாவுற வரைக்கும் உனக்கு எந்த போஸ்டிங்கும் கிடையாது. போய் பக்கோடா போடுடா வெண்ணை...

   Delete
  2. Ennada Tet eppa parthalam sanda poattukittu irrukinga part time teachar engaluku posting permenet panniya pinbu tha ungaluku posting conform agum

   Delete
  3. Part time teachers entha exam da pass panninga...

   Delete
 14. Evanukkum posting kidaiyathu,tet pass pannavanga Pg trb pass Panna vendiyathuthana .Tet pass pannitta periya IAS pass Panna Madiri ,udana nee pass Panna la, apdinnu comment , I qualified both also

  ReplyDelete
 15. 2013 கொஸ்டின் பேப்பர் ஈசி எல்லாருமே பாஸ் பண்ண வேண்டியதுதானே

  ReplyDelete
  Replies
  1. நாங்க இரண்டுலேயும் pass panniyirukom

   Delete
 16. Mark base
  2013+2017+2⁰19 +tet
  Senior
  Ok friends
  Don't fight
  Didn't get mark improve it
  2020

  ReplyDelete
 17. Moodunga ellarumay ptt nanga irrukom next tha tet...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி